Editor Picks

வார்னே கணித்த ராக் ’ஸ்டார்’ ! சொன்னதை செய்து காட்டிய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா!

இந்திய கிரிக்கெட் அணி அசத்தல் ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என சகலத்திலும் கெத்து காட்டும் வீரர். அண்மையில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பேட்டிங், பவுலிங் என சகலத்திலும் மாஸ் காட்டினார். அவரது அசத்தலான ஆட்டம் இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அவரது ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் புகழ்ந்து பாடி வருகின்றனர்.  இகழ்ச்சியை புகழ்ச்சியாக மாற்றிக் காட்டியவர்! ஜடேஜா ஒரு மேட்ச் வின்னர் என்பது அனைவரும் அறிந்த…

Read More
Editor Picks

மகளிர் தினம்: ‘மிதாலி to மீராபாய்’ விளையாட்டில் பாலின வேறுபாட்டை தகர்த்த சிங்கப்பெண்கள்!

மாதரை போற்றும் மகத்தான நாள் தான் சர்வதேச மகளிர் தினம் (மார்ச் 8). உலகம் முழுவதும் பல்துறைகளில் சாதித்து வரும் மகளிரை போற்றி பாடுகின்ற நாள் இது. இவ்வேளையில் தங்களது அபார விளையாட்டுத் திறனின் மூலம் இந்திய நாட்டுக்கு பெருமை சேர்த்துக் கொடுக்கும் விளையாட்டு வீராங்கனைகள் குறித்து பார்க்கலாம்.  மிதாலி ராஜ்! இந்திய கிரிக்கெட் அணியின் தலைமகள். சுமார் இரண்டு தசாப்தங்களாக கிரிக்கெட் களத்தை பந்தாடி வருகிறார். மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளில் அதிக ரன்களை எடுத்தவர் என்பது…

Read More
Editor Picks

“நான் இப்போது பாதிக்கப்பட்டவள் இல்லை. நான், சர்வைவர்!”- மனம்திறந்து பேசிய நடிகை பாவனா

நடிகை பாவனா, தனக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் மற்றும் அது சார்ந்து தான் எடுத்த சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் குறித்தும், குறிப்பிட்ட அந்நிகழ்வால் தனக்கு என்ன மாதிரியான மனரீதியிலான பாதிப்புகள் ஏற்பட்டது, இந்த காலகட்டத்தில் என்னமாதிரியான சவால்களை தான் எதிர்நோக்க வேண்டியிருந்தது, `பாதிக்கப்பட்டவர்’ என்ற நிலையிலிருந்து `பாதிப்பிலிருந்து மீண்டவர்’ என்ற நிலைக்கு தான் வந்தது எப்படி என்பது குறித்தும் தற்போது பேசியிருக்கிறார். ஆங்கில் ஊடகமான `மோஜோ ஸ்டோரி’ என்ற செய்தி நிறுவனத்துக்கு மகளிர் தினத்துக்காக அளித்த சிறப்பு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.