District News

“பருவம் எய்திய இஸ்லாமியப் பெண் மணம் செய்துகொள்ள தகுதியானவர்” – மும்பை உயர் நீதிமன்றம்

பருவம் எய்திய இஸ்லாமிய பெண், தான் விரும்பியவரை மணம் புரிய தகுதியுடையவராகிறார் என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய மத தனி நபர் சட்டங்கள் குறித்த புத்தகத்தை மேற்கோள் காட்டி இந்த தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த ஒரு புது மண தம்பதி தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி தொடர்ந்த வழக்கில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 36 வயது இஸ்லாமிய ஆண் ஒருவரும் 17 வயது இஸ்லாமிய பெண் ஒருவரும் திருமணம் செய்துகொண்ட…

Read More
District News

டிவிட்டருக்கு மாற்றாக இந்தியாவில் கவனம் பெறும் “கூ” சமூக வலைதளம்

டிவிட்டருக்கு மாற்றாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ’கூ’ சமூகவலைதளத்தில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்துள்ளனர். விவசாயிகள் போராட்டம் குறித்து தவறான தகவல்களை பதிவிட்டதாக முடக்கப்பட்ட கணக்குகளை, திரும்பவும் பயன்படுத்த டிவிட்டர் நிர்வாகம் அனுமதி அளித்தது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கும், டிவிட்டர் நிர்வாகத்துக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், டிவிட்டருக்கு மாற்றாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள ’கூ’ சமூகவலைதளம் கவனம் பெற்றுவருகிறது. மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ரவி சங்கர் பிரசாத், மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ்…

Read More
District News

சாத்தூர்: நாட்டு வைத்தியம் பார்த்து விட்டு திரும்பிய சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழப்பு

சாத்தூரில் நாட்டு வைத்தியம் பார்த்து விட்டு திரும்பிச் சென்ற 10 வயது சிறுவன் உயிரிழந்தார்.  சாத்தூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஹரிஷ் (10). ஐந்தாம் வகுப்பு படித்து வந்த இவருக்கு, நான்கு நாட்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில், சிறுவனின் பெற்றோர் அவரை பட்டம்புதூர் பகுதிக்கு அழைத்துச் சென்று நாட்டு வைத்திய சிகிச்சை அளித்துள்ளனர்.  சிகிச்சை முடிந்து  திரும்பி கொண்டிருந்த போது, சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. உடனடியாக அவரது பெற்றோர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.