District News

கொரோனா தொற்று: ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழப்பு!!

ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 86 உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குள் நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வளர்ந்த நாடுகள் தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 30,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இத்தாலியில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. சனிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 889 பேர் இறந்ததாகவும், இதனால் இறப்பு எண்ணிக்கை 10,023 ஆக உயர்ந்துள்ளதாகவும்…

Read More
District News

தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க புதிய மொபைல் ஆப்: திருவள்ளூர் எஸ்பியின் புது ஐடியா

கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்காக புதிய செயலி ஒன்றை திருவள்ளூர் எஸ்பி வடிவமைத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் அரவிந்தன். கம்ப்யூட்டர் இன்ஜினியரான இவர், தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்காக புதிய செயலி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதற்கு கோ-பட்டி என பெயரிட்டுள்ளார். அதாவது தனிமைப்படுத்தப்பட்டவர்களின் நண்பன் என பொருள். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால், திருவள்ளூர் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தனியாக வீட்டில் இருப்பதால் அவர்களை கண்காணிக்க காவல் துறையினரும், மருத்துவ துறையினரும் திணறி வருகின்றனர். இதனை…

Read More
District News

கொரோனா உயிரிழப்பு : உலக அளவில் 30,000ஐ தாண்டியது

உலகெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குள் நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வளர்ந்த நாடுகள் தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 30,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இத்தாலியில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. சனிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 889 பேர் இறந்ததாகவும், இதனால் இறப்பு எண்ணிக்கை 10,023 ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.