District News

கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸ் குறிப்பிட்ட நவ்தீப் கவுர்: யார் இவர்?

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸின் ட்வீட் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த ட்வீட்டில் அவர் இந்தியாவைச் சேர்ந்த பட்டியலினப் பெண் போராளி நவ்தீப் கவுர் விடுதலை குறித்து வலியுறுத்தியிருந்தார். கடந்த ஜனவரி 12 ஆம் தேதியன்று போராட்ட களத்தில் இருந்த போது நவ்தீப் கைது செய்யப்பட்டிருந்தார். டெல்லிக்கு அருகில் உள்ள சிங்கு எல்லையில் தொழிற்கூடங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் முறையற்ற ஊதியம் குறித்து அறவழியில் பட்டியலினத்தைச்…

Read More
District News

1170 cc பி.எம்.டபூள்யூ பைக் – இணையத்தை கலக்கும் அஜித்தின் பைக் ரைடு புகைப்படங்கள்!

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், அஜித் தற்போது பைக் பயணம் செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், அஜித் தற்போது பைக் பயணம் மேற்கொண்டார்.  அந்தவகையில், சிக்கிம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 10 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் பைக் ரைடு சென்ற  புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அஜித் ஓட்டிச்…

Read More
District News

சென்னை டெஸ்ட்: சதத்தை நழுவவிட்ட ரிஷப் பன்ட்!

சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த ரிஷப் பன்ட் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சென்னையில் நேற்று இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் இன்று 600 ரன்கள் எடுத்து இங்கிலாந்து டிக்ளர் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணி விரைவாக எஞ்சிய விக்கெட்டுகளை இழந்து 578 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸ்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.