District News

“இன்னும் ஆறவில்லை!” – பிரிஸ்பேன் டெஸ்டில் காயம்பட்ட ‘மாணிக் பாட்ஷா’ புஜாரா

நடிகர்  ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில் அவரை வில்லன் ஒருவர் கரன்ட் கம்பத்தில் கட்டிப்போட்டு செமையாக வெளுத்து வாங்குவர். அந்த அடியை வாங்கும் ரஜினிகாந்தின் உடல் முழுவதும் ரத்தம் பீறிட்டு பாய்கிற போதும் சிரிப்பார் ‘உங்களுக்கு கோவமே வராதா?’ என கேட்பார் ரஜினியின் சகோதரர். அடுத்த சில காட்சிகளில் அதே வில்லனை அதே கரன்ட் கம்பத்தில் கட்டிப்போட்டு ரஜினிகாந்த் வெளுத்து வாங்குவார். காயம்பட்ட வில்லனை பரிசோதிக்கும் மருத்துவர்கள் ‘நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி என எல்லாத்துலயும்…

Read More
District News

“டெல்லி போலீசார் துணிச்சலை மெச்சுகிறேன்!” – அமித் ஷா பெருமிதம்

விவசாயிகள் போராட்டத்தின்போது திறம்பட செயலாற்றிய டெல்லி போலீசாரின் துணிச்சலை மெச்சுகிறேன் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது, சிலர் போலீசார் அனுமதி வழங்கிய பகுதிக்குள் செல்லாமல் மற்ற பகுதிக்குள் சென்று செங்கோட்டைக்குள் நுழைந்தனர். அவர்களை தடுப்பதற்காக போலீசார் கண்ணீர் குண்டுகளை வீசினர். தடியடி நடத்தினர். போராட்டக்காரர்களில் சிலர் தாங்கள் வைத்திருந்த கத்தி, கம்பை கொண்டு போலீஸார் மீது…

Read More
District News

டெல்லி வன்முறை: சசி தரூர், 6 பத்திரிகையாளர்கள் மீது உ.பி-யில் தேசத் துரோக வழக்கு

டெல்லி வன்முறை தொடர்பாக வதந்திகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக, காங்கிரஸ் எம்.பி சசி தரூர் மற்றும் பத்திரிகையாளர்கள் 6 பேர் மீது உத்தரப் பிரதேசத்தில் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இதில் ஈடுபட்டிருந்த சுமார் 41 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் 11 சுற்று…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.