Disease

கே.எல்.ராகுலை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ்க்கு அறுவை சிகிச்சை… ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா என்றால் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பேட்ஸ்மேனாக கருதப்படும் சூர்யகுமார் யாதவ்க்கு சில நாள்களுக்கு முன்பு ஜெர்மனியில் இடுப்பு அறுவை சிகிச்சை (Groin surgery) செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து தான் நலமாக இருப்பதாக சோஷியல் மீடியாவில் அவர் பதிவிட்டிருந்தார். KL Rahul Doctor Vikatan: அடிக்கடி அவதிக்குள்ளாக்கும் அஜீரண பிரச்னை… வீட்டு சிகிச்சையில் தீர்வு உண்டா? சூர்யகுமாருக்கு ‘ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா’ என்ற பிரச்னை இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதற்கு முன் இதே சிகிச்சையை கிரிக்கெட் வீரர்…

Read More
Disease

Glaucoma: கண் நீர் அழுத்த நோய் – கவனிக்காமல் விட்டால் பார்வையே பாதிக்கப்படும்!

பார்வைக் குறைபாடு, மாறு கண், கேட்ராக்ட், சர்க்கரை நோயாளிகளைத் தாக்கும் டயபடிக் ரெட்டினோபதி எனப்படும் விழித்திரை பாதிப்பு… என்று கண்களில் உண்டாகும் பிரச்னைகள் ஏராளம். இவற்றைப் போலவே நாம் கவனம் கொடுக்க வேண்டிய முக்கிய கண் பிரச்னை ஒன்று இருக்கிறது. அது… கண் நீர் அழுத்த நோய். இதை ஆங்கிலத்தில் கிளாகோமா (Glaucoma) என்று கூறுவோம். கண் பரிசோதனை Doctor Vikatan: தவிர்க்க முடியாத கம்ப்யூட்டர் பயன்பாடு; வறண்டுபோகும் கண்கள்… மீள வழிகள் உண்டா? கிளாகோமாவின் அறிகுறிகளைப்…

Read More
Disease

Doctor Vikatan: அளவுக்கதிக சத்தத்தைக் கேட்டால் தலைவலி, எரிச்சல்… தீர்வு என்ன?

Doctor Vikatan: அளவுக்கு அதிகமான சத்தத்தைக் கேட்கும்போது எரிச்சலடைகிறேன். தொடர்ந்து அப்படிப்பட்ட சத்தத்தைக் கேட்கும்போது தலைவலிக்கிறது. காரணம் என்ன… இந்தப் பிரச்னைக்கு தீர்வு உண்டா? பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ். காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரண விஷயமாகத் தோன்றினாலும் சிலருக்கு இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அதாவது அதிக அளவிலான சத்தத்தை  நீண்ட காலமாகக் கேட்பதால் பலவித உடல்நல குறைபாடுகள் உண்டாகும் ஆபத்து உள்ளது. …

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.