Disease

கோவிட் அவசரநிலை நீக்கம்; தொற்றை கட்டுப்படுத்த WHO-ன் இதுவரையிலான செயல்பாடுகள் ஒரு ரீவைண்ட்!

கோவிட் 19 பெருந்தொற்று காரணமான பிறப்பிக்கப்பட்டிருந்த சர்வதேச அவசரநிலை முடிவுக்கு வந்ததாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதேநேரம், தேவை ஏற்பட்டால் மீண்டும் அவசர நிலை திரும்பவும் அறிவிக்கப்படலாம் என அது எச்சரித்துள்ளது. கோவிட் கோவிட் பாதிப்புக்குப் பின் மாரடைப்பு விகிதம் அதிகரித்துள்ளதா? நிபுணர்கள் தரும் விளக்கம்! சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட் 19 தொற்று, பின்னர் உலக நாடுகளில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. பெருந்தொற்று பரவிய காலகட்டங்களில் உலக சுகாதார நிறுவனம் போதுமான பாதுகாப்பு…

Read More
Disease

மெக்டொனால்டு சீஸ் பர்கரில் எலியின் எச்சம்… 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு!

லண்டனில் உள்ள மெக்டொனால்டு உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் சீஸ் பர்கர் ஆர்டர் செய்திருக்கிறார். சீஸ் பர்கரை பாதி சாப்பிட்ட நிலையில், அதில் எலியின் எச்சம் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர், இந்த சம்பவம் குறித்து 2021-ல் புகார் அளித்து இருக்கிறார். அதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் சுகாதார அதிகாரிகள், அந்த உணவகத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். உணவகத்தின் பல பகுதிகளிலும், சமையல் அறைகளிலும் எலியின் எச்சம் இருப்பதை அதிகாரிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மெக்டொனால்டு…

Read More
Disease

`வெரிகோஸ் வெயின்ஸ் உயிரைப் பறிக்காது, ஆனாலும்…’ – சென்னையில் விழிப்புணர்வு பேரணி!

வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி, கடந்த சனிக்கிழமையன்று, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. ரேலா மருத்துவமனையும் மெட்ராஸ் ரோட்ராக்ட் கிளப்பும் இணைந்து நடத்திய இந்தப் பேரணியில், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் என, 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணி பற்றிய விவரங்களை, மருத்துவர் தீபாஸ்ரீயிடம் கேட்டோம்… “வெரிகோஸ் வெயின்ஸ் என்றால் காலில் நரம்பு சுற்றியிருப்பது என மக்கள் அறிந்தாலும், அதற்கான முறையான‌ சிகிச்சையை எடுத்துக்கொள்ள யாரும் பெரிதாக முன்வருவதில்லை. இது,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.