Disasters

`ஸ்ரீவில்லிபுத்தூர் மலையில் பரவும் காட்டுத் தீ’ – மலையடிவார விவசாயிகள் அச்சம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெடுங்குளம்-தானிப்பாறை செல்லும் சாலையில் சின்னகுட்டம் மலைப்பகுதி உள்ளது. இந்த மலையடிவாரப் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை, மா விவசாயம் நடைபெற்று வருகிறது. பரவும் தீ இந்நிலையில், சின்னகுட்டம் மலைப்பகுதியில் இரவில் திடீரென பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. மாலையில் சிறிய அளவில் ஏற்பட்ட தீ விபத்தானது இரவில் மலைப்பகுதியைச் சுற்றிலும் பரவியதால் காட்டுத்தீயாக மாறியது. இதுகுறித்த தகவல் வனத்துறைக்கும், தீயணைப்பு படைக்கும் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த…

Read More
Disasters

துருக்கி நிலநடுக்கம்; நிலப்பரப்பு ஏன் நகர்கிறது?

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மிகப்பெரும் அழிவுகளை உண்டாக்கியிருக்கிறது. இயற்கை பேரிடர்கள் ஏற்படுத்தும் விளைவுகள் மிகப்பெரியவை. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக துருக்கியின் நிலப்பரப்பு 5 மீட்டர் அளவு நகர்ந்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள் புவியியல் வல்லுனர்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதன் விளைவாக நிலத்தட்டு நகர்வது எதனால் என்பது குறித்து பேரிடர் மற்றும் நிலநடுக்க ஆராய்ச்சி மாணவர் சரவண கணேஷிடம் கேட்டோம். சரவண கணேஷ் துருக்கி – சிரியா நிலநடுக்கம்: தம்பியைப் பாதுகாத்த 7…

Read More
Disasters

Turkey – Syria Earthquake: தொடர்ந்து நிலநடுக்கம் நிகழக் காரணம் என்ன? இவ்வளவு பாதிப்புகள் ஏன்?

கடந்த திங்கட்கிழமை அதிகாலை நான்கரை மணிக்கு துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் கஸியாண்டெப் நகரத்தில், நிலத்திலிருந்து 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் 7.8 ரிக்டர் அளவில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அதிர்வு சுமார் 2 நிமிடங்கள் தொடர்ந்து நீடித்தது. இதைத் தொடர்ந்து இன்னொரு மாவட்டமான எல்பிஸ்டானில் 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. இவை இரண்டுமே ஒரே நிகழ்வின் அங்கங்கள்தான் என்று நிலம்சார் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இப்போதுவரை அந்த நிகழ்வின் பின்விளைவாகச் சிறிதும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.