disaster

வேலூர்: `23 இடங்கள் மழையால் பாதிக்கப்படக்கூடியவை’ – நிவாரண முகாம்கள் தயார்; உதவி எண்களும் அறிவிப்பு

வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் அதன் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன. இந்த மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பு பகுதிகளாக ‘23 இடங்கள்’ கண்டறியப்பட்டிருக்கின்றன. மழைப் பாதிப்பு ஏற்படும்போது, அந்த 23 இடங்களிலும் வசிக்கும் மக்களை மீட்டு தங்க வைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் தரப்பில் 26 நிவாரண முகாம்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான மீட்புப் பணிகளுக்காக 24 பெண்கள் உட்பட 239 முதல்நிலைப் பொறுப்பாளர்களும் தயாராக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்திருக்கிறார். மாவட்ட…

Read More
disaster

ஆப்கனைத் தொடர்ந்து மலேசியா, கர்நாடகாவிலும் நிலநடுக்கம்!

இந்தியா, மலேசியா, ஆப்கானிஸ்தான் போன்ற உலகின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுவருகிறது. கர்நாடகா: இந்தியாவில் கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது சுற்றி 50 கி.மீ தொலைவுக்கு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மக்கள் அச்சத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்தனர். இது தொடர்பாக கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்த நிலநடுக்கத்தின்…

Read More
disaster

தீயணைப்பு வாகனங்களை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா? | Doubt of Common Man

விகடனின் ‘Doubt of Common Man’ பக்கத்தில் தருண் என்ற வாசகர், “தீயணைப்பு வாகனங்களை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிறார்களே, உண்மையா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே. Doubt of common man இந்தியக் காவல் பணி (Indian Police Service) அதிகாரியை இயக்குநராகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை (Tamilnadu Fire and Rescue Services), அமைப்பு ‘காப்பதே எமது கடமை’ எனும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.