cricket

CSK vs SRH: `சேப்பாக்கில் சொதப்புவது எப்படி?’ – பாடமெடுத்த சன்ரைசர்ஸ்; கூலாக வென்ற சி.எஸ்.கே!

‘சென்னை அணியின் சமூகவலைதள பக்கங்களை ஃபாலோ செய்பவர்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கக்கூடும். அவர்கள் எப்போதுமே சேப்பாக்கம் மைதானத்தை ‘AnbuDen’என்றே குறிப்பிடுவார்கள். ‘Den’ என்றால் ‘குகை’. சிங்கத்தின் குகையென சேப்பாக்கத்தை அந்த அணி வர்ணிக்கும். சிங்கத்தின் குகையில் அதன் எஜமானரான சிங்கத்தை வீழ்த்துவது அத்தனை எளிதான காரியமல்ல. எப்போதோ அசந்து போன நேரத்தில் சிங்கத்தை வீழ்த்தலாமே ஒழிய அதை ஒரு வழக்கமாக எப்போதும் மாற்றவே முடியாது. கர்ஜனையிலேயே உடலை நடுங்கச் செய்யும் சிங்கத்தின் பசிக்குதான் எதிராளி இரையாகக்கூடும்.’ ஒரு…

Read More
cricket

Chepauk: “டிக்கெட் ரேட் அதிகம் சார்…” களைகட்டும் ப்ளாக் டிக்கெட்டுகள் – ஸ்பாட் விசிட்! | IPL 2023

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியும் சன்ரைசர்ஸ் அணியும் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியிருந்தது. சேப்பாக்கம் மைதானத்தின் டிக்கெட் விற்பனையில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. ரசிகர்கள் பலரும் தங்களுக்கு டிக்கெட்டே கிடைக்கவில்லை என்றும் ஆனால், ப்ளாக்கில் பல மடங்கு விலைக்கு டிக்கெட்டுகள் எளிதில் கிடைப்பதாகவும் புகார்களை அடுக்கி வந்தனர். இந்நிலையில், உண்மையிலேயே டிக்கெட் விற்பனையில் என்னதான் நடக்கிறது என்பதை அறிய சேப்பாக்கம் மைதானத்திற்கு அதிகாலையிலேயே கிளம்பிச் சென்று ஒரு ரவுண்டு அடித்தோம். மைதானத்தைச் சுற்றி…

Read More
cricket

Arjun Tendulkar: “இது ஒரு பேரழகான பயணத்தின் தொடக்கம்!” – மகனுக்கு வாழ்த்து கூறி நெகிழ்ந்த சச்சின்!

வான்கடே மைதானத்தில் கொல்கத்தாவிற்கு எதிராக மும்பை அணி ஆடிய ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக அறிமுகமாகியிருந்தார். இந்நிலையில், தனது மகனுக்கு சச்சின் டெண்டுல்கர் சமூகவலைதளம் மூலமாக ஒரு வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்திருக்கிறார். அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியின் வழக்கமான கேப்டனான ரோஹித் சர்மா அறிமுக தொப்பியை வழங்கி அர்ஜுன் டெண்டுல்கரை வாழ்த்தி ஆட்டத்திற்குள் வரவேற்றிருந்தார். ஆட்டத்தின் முதல் ஓவரையே இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன்தான் வீசினார். பவர்ப்ளேக்குள்ளாகவே இரண்டு ஓவர்களை வீசியிருந்தார்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.