Companies

மேடையேறிய 7 சாதனையாளர்கள்… வெளிவந்த வெற்றி ரகசியங்கள்!

தொழில் துறையில் சாதனையாளர்களையும், தொடர்ந்து சாதனை படைத்து வருபவர்களையும் கவுரவிக்கும் வகையில், பிப்ரவரி 2-ம் தேதி மாலை சென்னையில் நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருது விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் வானிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தமிழ்நாடு நிதித் துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், தமிழகத்தின் முன்னணித் தொழிலதிபர்கள், சிறு தொழில்முனைவோர், பிசினஸ் ஆர்வலர்கள், நிதித் துறை சார்ந்த வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வரவேற்புரை ஆற்றிய…

Read More
Companies

கரூரில் இருந்து 69 ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் கலந்துகொண்ட ஜெர்மனி ஜவுளி கண்காட்சி!

உலகின் மிகப் பெரிய ஜவுளி கண்காட்சி ஜெர்மனி பிராங்பர்ட் நகரில் தொடங்கியது. இந்தக் கண்காட்சியில் கரூரில் இருந்து 69 ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன. “இந்தமுறை கரூர் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான ஆர்டர்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது” என்று அந்த ஜவுளி கண்காட்சியில் கலந்துகொண்டுள்ள கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். லட்சத்தீவு விவகாரம்… 2 நாளில் 41% லாபம் தந்த பங்கு! உலகளவில் நடைபெறும் மிகப்பெரிய ஜவுளி கண்காட்சி ஜெர்மனி நாட்டில்…

Read More
Companies

“சுந்தர் பிச்சை, ஸ்ரீதர் வேம்பு, திண்டுக்கல் தலப்பாகட்டி காட்டிய வழிகளைப் பின்பற்ற வேண்டும்!’’

மதுரை மண்டல சி.ஐ.ஐ-யின் ‘யங் இந்தியன்’ அமைப்பு சார்பில் ‘Yi EVOLVE 3.0 – ‘Raise Madurai’ என்ற தலைப்பில் இளம் தொழில்முனைவோருக்கான தலைமைத்துவ கருத்தரங்கு மதுரையில் நடந்தது. பல்வேறு தொழில் துறைகளில் வெற்றி பெற்றவர்களையும், தொழில் வியூகம் அமைப்பவர்கள், தன்னம்பிக்கை பேச்சாளர்களையும் அழைத்து வந்து தென் மாவட்டங்களை சேர்ந்த இளம் தொழிலதிபர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் கருத்தரங்குகளை மதுரை மண்டல யங் இந்தியன் அமைப்பு சிறப்பாக நடத்தி வருகிறது. டாடா டெக்னாலஜிஸ் ஐ.பி.ஓ கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்……

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.