Companies

வெளியேற்றப்பட்ட சி.இ.ஓ சாம் ஆல்ட்மேனை திரும்ப அழைத்த ஓப்பன் ஏஐ..! ஏன் தெரியுமா?

ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் மீண்டும் இணைகிறார் சாம் ஆல்ட்மேன்! சாட்ஜிடிபியை உருவாக்கிய ஓப்பன் ஏஐ-யின் இயக்குநர்கள் குழு, வெள்ளிக்கிழமையன்று சாம் ஆல்ட்மேனை சி.இ.ஓ பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. நிர்வாக இயக்குநர்கள் குழுவோடு ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக சாம் ஆல்ட்மேன் பதவியில் இருந்து நீக்கப்படுவதாகக் கூறப்பட்டு இருந்தது.  Chat GPT ஓபன் ஏஐ நிறுவனத்தில் நீக்கப்பட்ட `சாம் ஆல்ட்மேன்’ மைக்ரோசாஃப்ட்டில் இணைகிறார்…! உலக அளவில் டெக் துறையில் முக்கிய முகமாக இருக்கும் சாம் ஆல்ட்மேனின் பதவி நீக்கம்,…

Read More
Companies

ரூ.13,430 கோடி மதிப்புள்ள டிவிஎஸ் குடும்ப நிறுவனம்… வழிநடத்தப் போகும் பெண் – யார் தெரியுமா?

இந்தியாவின் பழம்பெரும் நிறுவனங்களின் பட்டியலை எடுத்தால் அதில் டிவிஎஸ் குழுமத்தின் பெயர் இடம்பெறாமல் இருக்காது. மேட் இன் தமிழ்நாடு (made in tamilnadu) என்று சொல்லும் அளவுக்கு தமிழ்நாட்டில் உதயமாகி சர்வதேச அளவுக்குப் பிரபலமாகியிருக்கும் இந்நிறுவனம் இன்று உலகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இக்குழுமத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றுதான் சுந்தரம் கிளேட்டன் லிமிடெட் (எஸ்.சி.எல்-S.C.Ltd) நிறுவனம். இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.13,430 கோடியாக உள்ளது. பாரம்பரியமிக்க இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக லட்சுமி…

Read More
Companies

கார் வாங்குகிறீர்களா? இனி அமேசானிலேயே கிடைக்கும்!

‘அமேசான்ல சோப்பு இருக்கு…சீப்பு இருக்கு…ஏன் வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ்லாம் கூட இருக்கு. ஆனா கார் இல்லையே?’ என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்த யோசனைக்கு ‘நோ’ சொல்வதுப்போல அமேசான் இ-காமர்ஸ் வலைதளத்தில் இனி காரும் விற்பனையாக இருக்கிறது. We’re bringing even greater Alexa capabilities to our next-gen vehicles and starting next year, you can buy a new Hyundai directly in @Amazon’s U.S. store! Making Hyundai the first…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.