Cinema

Vendhu Thanindhathu Kaadu: “சிம்புவின் கண்களில் ஆனந்த கண்ணீரைப் பார்க்க வேண்டும்”- நெகிழ்ந்த கமல்

திரைப்படத்தின் படப்பிடிப்பு முதல் இசை வெளியீட்டு விழா வரை தொடர்ந்து எதிர்பார்ப்பு கொடுத்து வரும் திரைப்படம் தான் ‘வெந்து தணிந்தது காடு’. இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், இசை புயலின் இசையில், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தைத் தயாரித்திருக்கிறது. SilambarasanTR: ஹெலிகாப்டரில் வராத சிம்பு; யுவனின் என்ட்ரி; கமலின் டிப்ஸ்| VTK ஆடியோ லாஞ்ச் ஹைலைட்ஸ் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தின் கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர்…

Read More
Cinema

“நான் மோடியின் ஆதரவாளர்…” – சமந்தா; வைரலாகும் வீடியோவின் பின்னணி இதுதான்!

‘புஷ்பா’ படத்தின் ‘ஊ சொல்றியா…’ பாடலின் ஹிட்டிற்குப் பிறகு நடிகை சமந்தாவின் கருத்துகள் பலவும் அது சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகின்றன. அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிடுவது, ரசிகர்களின் கமெண்ட்களுக்கு பதிலளிப்பது என சமூக வலைதளங்களில் பேசுபொருளாகவே இருந்துவருகிறார். மேலும், சமந்தா தற்போது ‘யசோதா’, ‘சாகுந்தலம்’ மற்றும் தமிழ், தெலுங்கு பைலிங்குவல் படமான ‘குஷி’ என்ற படத்தில் விஜய் தேவாரகொண்டாவுடன் நடிக்கிறார். இப்படிப் பல படங்களின் படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கிறார் . இந்நிலையில் சமந்தா பிரதமர்…

Read More
Cinema

“மோசமான படங்கள் நிராகரிக்கப்படும்; நானே அதற்குச் சாட்சி!” – `ஆச்சார்யா’ தோல்வி குறித்து சிரஞ்சீவி

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண், பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால், சோனு சூட், கிஷோர் குமார், ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘ஆச்சார்யா’. இந்தப் படத்தை கொரட்டலா சிவா எழுதி இயக்கி இருந்தார். மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருந்த இப்படம் கடைசியில் மோசமான தோல்வியைச் சந்தித்தது. அது மட்டுமில்லாமல், நிர்ணயித்த தேதிக்கு முன்னரே ஓ.டி.டி-யிலும் வெளியானது. இதனிடையே தனது அடுத்த படமான ‘காட்ஃபாதர்’ தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் சிரஞ்சீவி….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.