Cinema

Yuvan: “நான் ரஜினியின் இந்தப் பாடலை கம்போஸ் செய்தபோதுதான் யுவன் பிறந்தார்” – மனம் திறந்த இளையராஜா

இன்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள். அதையொட்டி அவரின் தந்தை இளையராஜா யுவனை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “ஆழியார் அணை கெஸ்ட் ஹவுஸில் பாடல் கம்போஸ் செய்வதற்காக அப்போது சென்றிருந்தேன். அப்போது நிறைய படங்களுக்கு அங்கு சென்று இசையமைப்பது வழக்கம். Happy Birthday, Yuvan @thisisysr @IMMOffl pic.twitter.com/DLQzMPwA9l — Ilaiyaraaja (@ilaiyaraaja) August 31, 2022 நான், இயக்குநர் மகேந்திரன், தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி மற்றும் வாத்தியக்காரர்களும்…

Read More
Cinema Movie Review

நட்சத்திரம் நகர்கிறது Review: மூன்று வால் நட்சத்திரங்களும் அவற்றின் நகர்வுகளும் சொல்லும் சேதி என்ன?

பல்வேறு மக்கள் இணைந்து காதல் குறித்த ஒரு மேடை நாடகத்தை அரங்கேற்றும் வைபவமே இந்த `நட்சத்திரம் நகர்கிறது’. இனியனும் ரெனேவும் காதலர்கள். ஏதோவொரு பிரச்னை காரணமாக இருவரும் பிரிய நேர்கிறது. பிரிவின் துயருடன் சாலையில் நடந்து செல்லும் ரெனே வால் நட்சத்திரம் ஒன்றைக் காண்கிறார். துயரத்தைக் கடந்து ஒரு மகிழ்ச்சி அவளிடம் வெளிப்படுகிறது. வெவ்வேறு மனநிலை கொண்ட மனிதர்கள் பாண்டிச்சேரியில் இருக்கும் ஒரு அரங்கில் கூடுகிறார்கள். அங்கு காதல் பற்றிய நாடகம் ஒன்றை உருவாக்கத் திட்டமிடுகிறார்கள். காதல்…

Read More
Cinema

கனடாவில் மேலும் ஒரு தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர்; நெகிழ்ச்சியில் இசைப்புயல் பகிர்ந்த ட்வீட்!

பொதுவாக அரசியல் தலைவர்களின் பெயர்களை அல்லது வாழ்ந்து மறைந்த பிரபலங்களின் பெயர்களைத் தெருக்களுக்கோ, நகரத்திற்கோ சூட்டி கௌரவிப்பது வழக்கம். ஆனால் வாழும்போதே இது போன்ற பெருமைகளைப் பெறுபவர்கள் சிலர்தான். அந்த வகையில் நம் நாட்டின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானைக் கௌரவிக்கும் விதமாகக் கனடா அரசு தங்கள் நாட்டில் உள்ள ‘Markham’ எனும் நகரத்தில் உள்ள தெருவுக்கு ‘ஏ.ஆர்.ரஹ்மான் தெரு’ (A.R.Rahman street) எனப் பெயர் சூட்டிப் பெருமைப்படுத்தியுள்ளது. இது முதல்முறை அல்ல, ஏற்கெனவே கடந்த 2013ம் ஆண்டு ‘அல்லா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.