Cinema

PS1 Audio launch Live Updates: தளபதி பாடல் ஒலிக்க மேடையில் கமல் – ரஜினி

மேடையேறிய த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய்! இந்த அரங்கத்தைப் பார்க்கும்போது என் கண்ணே பட்டுவிடும் போல் இருக்கிறது. கமல் சார் ரஜினி சார் போன்றோரை பார்த்துக்கொண்டே இருக்கலாம். என் கனவை நினைவாக்கிய மணி சாருக்கு மிக்க நன்றி.” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் த்ரிஷா `நமஸ்தே நமஸ்காரம் எல்லாருக்கும் வணக்கம்!’ என்று பேசத் தொடங்கிய ஐஸ்வர்யா ராய். எனக்கு இங்க வந்தது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. எப்போதும் என்னோட குரு மணி சார் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். விழா…

Read More
Cinema

PS1 Audio launch: “பொன்னியின் செல்வனை எடுக்காமல் மிச்சம் வைத்த கமல் சாருக்கு நன்றி” – கார்த்தி!

மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் `பொன்னியின் செல்வன்’ படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. ரஜினி காந்த், கமல்ஹாசன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, இயக்குநர் ஷங்கர், நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கார்த்தி விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, “இது நிச்சயமாக ஒரு வரலாற்று மேடைதான். காதல், வீரம், துரோகம், ஆன்மிகம் கலந்த வரலாற்று…

Read More
Cinema

உடைத்துப் பேசுவோம்: “நம்மகிட்ட இருக்குற திறமையை தனித்துவமா காண்பிக்கணும்” – ரேகா நாயர்

`உடைத்துப் பேசுவோம்’ ஆனந்த விகடன் சேனலின் தனித்துவமான நிகழ்ச்சி அதில் நடிகை ரேகா நாயர் கலந்து கொண்டு பேசியிருக்கிறார் நடிகை ரேகா நாயர். அவரின் துணிச்சலான பதில்கள் இதோ! நீங்க ஒரு நடிகையா உங்க கரியரைத் தொடங்கினப்போ நிறைய நிராகரிப்புகளைத் தாண்டி வந்திருப்பீங்க. அதைப் பத்தி சொல்லுங்க! அதாவது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சாய்ஸ், டேஸ்ட்னு இருக்கும். அதனால நிறைய நிராகரிப்புகள் இருக்கும். அதுக்காக நான் என்னைக்கும் அதை நினைச்சு வருத்தப்பட்டதே கிடையாது. அது ஒரு வலின்னு நினைச்சதும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.