Cinema

ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது… சராசரி தோற்றம், பிழையான தமிழ், சுமார் நடிப்பு… ஆனால்?!

இந்தியச் சினிமாவின் வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்தவர்களுக்கு வழங்கப்படுவது ‘தாதாசாகேப் பால்கே விருது’. இந்தியச் சினிமாவின் மிக உயரிய விருதான இது, 2019-ம் ஆண்டிற்காக ரஜினிகாந்த்திற்கு இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலிருந்து இதற்கு முன் இந்த விருதைப் பெற்றவர்கள் சிவாஜி கணேசன் மற்றும் கே.பாலசந்தர். ஒருவகையில் ஜெமினி எல்.வி.பிரசாத்தையும் இந்த வரிசையில் இணைத்துக் கொள்ளலாம். ரஜினிகாந்த் அடைந்திருக்கும் இந்த அங்கிகாரம் வரவேற்கத்தக்கது. முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடியது. ரஜினி ஒரு காலகட்டத்தில் சிவப்பாகவும் அழகாகவும் இருப்பவர்கள்தான் சினிமாவில் நாயகர்களாக ஜொலிக்க…

Read More
Cinema

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது… “தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை” – ஜவடேகர்

சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதை ஒவ்வொரு ஆண்டும் யார் பெறப்போகிறார் என்ற ஆர்வம் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் இருக்கு. இந்த முறை 51வது தாதா சாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு அறிவித்து கெளரவித்திருக்கிறது மத்திய அரசு. சினிமா துறையில் சாதித்தற்காக கொடுக்கப்படும் விருதுதான், தாதாசாகேப் பால்கே விருது. இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கேவின் நினைவாக, இந்திய அரசு 1969-ம் ஆண்டிலிருந்து அவர் பெயரில்…

Read More
Cinema

“கங்கனாவுடன் மூணு மாத டிராவல்… 25 கிலோ எடை கூடிய ரகசியம்!” – `தலைவி’ குறித்து காயத்ரி ரகுராம்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பிரதிபலிக்கும் `தலைவி’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. `தாம் தூம்’ படத்தில் நடித்திருந்தாலும், முன்னணி நடிகையாக உயர்ந்த பிறகு, கங்கனா ரனாவத் ரீ-என்ட்ரி கொடுக்கும் தமிழ்ப் படம் இது. இதனாலும், ஜெயலலிதாவின் பயோபிக் என்பதாலும் `தலைவி’க்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இந்தப் படத்தில் முக்கியமான பாடல் ஒன்றுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் காயத்ரி ரகுராம், கங்கனாவுக்கு நடனம், தமிழ் கற்றுக்கொடுத்து அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறார். ‘தலைவி’யில் கங்கனா ரனாவத் தமிழக பாரதிய ஜனதா கட்சியின்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.