Cinema

Vikatan Exclusive : மோகன்லால் இயக்கும் மலையாளப்படத்தில் நடிக்கிறார் அஜித்… ஏன், எதற்கு?!

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால். 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து நடிகராக உச்சத்தில் இருக்கும் மோன்லால் முதல்முறையாக இயக்குநர் ஆகிறார். ‘பரோஸ் – நிதி காக்கும் பூதம்- 3டி’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுவன் லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் மூலம் 15 வயதில் இசையமைப்பாளராகியிருக்கிறார் லிடியன். இப்படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘மை டியர் குட்டிச்சாத்தான்- 3டி’ படத்தை இயக்கிய ஜிஜோ புன்னூஸ்தான் இப்படத்துக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார். முதலில்…

Read More
Cinema

மிஸ்டர் மியாவ்

தமிழ், தெலுங்கு என எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருக்கும் அனுஷ்கா, விரைவில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கவிருக்கிறாராம். உடல் எடையைக் குறைப்பதில் அதிக கவனம் செலுத்திவரும் அனுஷ்கா, நிறைய கதைகளையும் கேட்டுவருகிறார். ஒரு முன்னணி நிறுவனம் தயாரிக்கும் படத்தில், நவீன் பொலிஷெட்டியுடன் நடிக்கவிருக்கிறார் என்கிறார்கள். ஆக, டோலிவுட், கோலிவுட்டில் இருக்கும் ஸ்வீட்டியின் ரசிகர்களுக்கு நிச்சயம் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. அனு கீர்த்தி வாஸ் ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ எனத் தமிழில் மாளவிகா மோகனன் நடித்த இரண்டு படங்களுமே உச்ச நட்சத்திரங்கள்தான். தனுஷின்…

Read More
Cinema

குத்துச்சண்டையும், பா.இரஞ்சித்தின் மெட்ராஸ் பரம்பரைகளும்… `சார்பட்டா’ வீடியோ சொல்வது என்ன?!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் திரைப்படங்களும், அவர் பேச்சும் எப்போதும் தமிழ்ச்சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும். ரஜினியுடன் ‘கபாலி’, ‘காலா’ எனத் தொடர்ந்து இரண்டு படங்களை இயக்கியவர் இப்போது ஆர்யாவுடன் ‘சார்பட்டா’ படத்தோடு வந்திருக்கிறார். இரஞ்சித்தின் முதல் ஸ்போர்ட்ஸ் டிராமா படம் இது. பழைய மெட்ராஸை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் ‘சார்பட்டா’ படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ இன்று யூடியூபில் வெளியானது. இந்த 3 நிமிட வீடியோவில் என்ன ஸ்பெஷல்?! 70, 80-களில் வடசென்னை பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்த ரோஷமான ஆங்கிலக்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.