Cinema

“திரௌபதி பார்த்து என்ன தப்பாகூட நெனச்சிருக்கலாம்; ஆனா, இப்ப?!” – ஷீலா ராஜ்குமார்

தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது மண்டேலா திரைப்படம். மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது மண்டேலா. இது சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் சாதிய அவலங்களையும் சுய ஆதாயங்களுக்காக மக்களை ஏமாற்றுகிற அரசியல்வாதிகளையும் மிகக் கூர்மையாகவும் நேரடியாகவும் கேள்விகேட்கும் படம். படத்தில் யோகி பாபுவுடன் நடித்திருக்கிறார் டுலெட் மற்றும் திரௌபதி படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார், அவரிடம் பேசினோம். மண்டேலா “மண்டேலா படம் அனுபவம்?” “எனக்கு போஸ்ட் வுமன் கேரக்டர்னு சொன்னதும் ரொம்ப பிடிச்சுப்…

Read More
Cinema

யாரை அடித்துத் துரத்துகிறார் `கர்ணன்’ தனுஷ், மாரி செல்வராஜின் வாள் வென்றதா?! +/- ரிப்போர்ட்! #Karnan

பொடியன் குளம் என்ற சிறிய கிராமத்தை ஒடுக்குகிறது அருகிலிருக்கும் மேலூர் கிராமம். பேருந்துகூட நிற்காத அந்தக் கிராமத்தின் உரிமைகளை மீட்டெடுக்க நெஞ்சை நிமிர்த்துகிறது அதன் இளம் தலைமுறை. வாளேந்தும் கர்ணனை தங்களின் மீட்பராகப் பார்க்கும் கிராமம், ஒரு கட்டத்தில் அதிகாரத்துக்கு எதிராகவும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் திமிறி எழுகிறது. இந்த மாபெரும் யுத்தத்தின் இறுதியில் வென்றது காவல்துறையின் அதிகாரமா மக்களின் போராட்டமா என்பதை அரசியலும் அழகியலும் கலந்து சொல்லும் படமே ‘கர்ணன்’. தனுஷ் #Karnan ‘பரியேறும் பெருமாள்’…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.