Chess

பிரக்ஞானந்தா Vs கார்ல்சன்: முதல் சுற்றில் தோல்வியுற்ற பிரக்ஞானந்தா; இரண்டாவது சுற்றில் என்ன நடக்கும்? | LIVE UPDATES

பிரக்ஞானந்தா தோல்வி! கார்ல்சனுக்கு எதிரான முதல் சுற்றில் 47 வது மூவில் தோல்வியை ஒப்புக்கொண்டு வெளியேறினார் பிரக்ஞானந்தா. இரண்டாவது சுற்று போட்டி இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவிருக்கிறது. அதில், பிரக்ஞானந்தா வென்றே ஆக வேண்டும். முடிந்தது 20 மூவ்கள்! முதல் நகர்வு! பிரக்ஞானந்தா – கார்ல்சன் இருவரும் 20 மூவ்களை முடித்திருக்கின்றனர். இருவரும் ராணி மற்றும் இரண்டு சிப்பாய்களை இழந்திருக்கின்றனர். பிர்கஞானந்தா ஒரு குதிரையும் ஒரு மந்திரியையும் இழந்திருக்கிறார். கார்ல்சன் இரண்டு மந்திரிகளை இழந்திருக்கிறார். ஆட்டம் இதுவரை…

Read More
Chess

பிரக்ஞானந்தா Vs கார்ல்சன்: `டை பிரேக்கரே டையானால் என்ன தீர்வு?’ வெற்றி எப்படி தீர்மானிக்கப்படும்?

பரபரப்பாக நடந்து வரும் உலகக்கோப்பை இறுதிச்சுற்றில் இரண்டு சுற்று ஆட்டங்களும் சமன் ஆன காரணத்தால் இப்போது போட்டி டை-பிரேக்கர் ஆட்டத்தை நோக்கிச் சென்றுள்ளது. இப்போது டை-பிரேக்கர் எவ்வாறு நடைபெறும் என்பதைப் பற்றியும் டை-பிரேக்கரிலேயே ஆட்டம் டை ஆகினால் என்னவாகும் வெற்றியாளரை எப்படி தேர்ந்தெடுப்பார்கள் என்பதைப் பற்றிப் பார்ப்போம். Praggnanandha Vs Carlsen பிரக்ஞானந்தா செய்த ரிஸ்க்கான மூவ்; சமாளித்து முன்னேறிய கார்ல்சன்; உலகக்கோப்பை செஸ்ஸில் என்ன நடந்தது? நாளை முதலில் நடக்கும் டை-பிரேக்கரில் இருவருக்கும் 25 நிமிடங்கள்…

Read More
Chess

FIDE World Cup 2023: தந்திரமாக டிராவை நோக்கி நகர்ந்த கார்ல்சன்; பிரக்ஞானந்தா என்ன செய்தார் தெரியுமா?

தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வரும் செஸ் உலகக்கோப்பை போட்டியில் கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா ஆகியோர் இறுதிச்சுற்றில் விளையாடுகிறார்கள். அதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டி சமனில் முடிந்ததைத் தொடர்ந்து இன்று இரண்டாம் சுற்று நடைபெற்றது. இந்தச் சுற்றில் வெள்ளை காய்களைக் கொண்டு மேக்னஸ் கார்ல்சனும் கறுப்பு காய்களைக் கொண்டு பிரக்ஞானந்தாவும் விளையாடினார்கள். இந்தப் போட்டி எவ்வித சிக்கலுமின்றி சமனில் முடிந்தது. மேக்னஸ் கார்ல்சன் இந்தச் சுற்றை சமன் செய்ய வேண்டும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.