Business

நெட்ப்ளிக்ஸ், டிஸ்னிக்கு போட்டியாக டிஸ்கவரி… ஒடிடியில் பரிவர்த்தனை பரபரப்புகள்!

அமெரிக்காவின் முக்கியமான டெலிகாம் நிறுவனம் ஏடி அண்ட் டி (AT and T). இந்த நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வார்னர் நிறுவனத்தை வாங்கியது. இந்த நிலையில், இந்தப் பிரிவை மட்டும் தனியாக பிரித்து டிஸ்கவரி நிறுவனத்துடன் இணைத்து புதிய நிறுவனமாக மாற்ற இருக்கிறது. இந்தப் புதிய நிறுவனத்தின் பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், இந்தப் புதிய நிறுவனத்தில் ‘ஏடி அண்ட் டி’ நிறுவனத்துக்கு 71 சதவீத பங்குகளும், டிஸ்கவரி நிறுவனத்துக்கு 29 சதவீத பங்குகளும்…

Read More
Business

அலர்ட்: கொரோனா தீவிரம் எதிரொலி: உயருகிறதா காப்பீடு பிரீமியம்?

கொரோனா அனைத்து விதிகளையும் மாற்றி இருக்கிறது. மருத்துவ காப்பீடு இருப்பவர்களுக்கு, ஆயுள் காப்பீடு இருப்பவர்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால், தற்போது காப்பீடு நிறுவனங்கள் அதிக இழப்பீடு தொகையை கொடுத்திருப்பதால் இனி பிரீமியம் உயரும் என தெரிகிறது. இதுகுறித்து சற்றே தெளிவாகப் பார்ப்போம். ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு இழப்பீடு அல்லது மருத்துவ சிகிச்சைக்கு க்ளைம் கொடுப்பது என்பதற்கு பொதுவான விதிகள் இருக்கும். அதனை அடிப்படையாக வைத்தே ப்ரீமியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. சமயங்களில் பெரு மழை, இயற்கை பேரிடர்கள் நடந்தால்…

Read More
Business

கொரோனோ முதல் அலையில் நடுத்தர மக்களுக்கு கைகொடுத்த தங்கக் கடன்… இந்த 2-ம் அலையில்?

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையில் பெரும்பாலான மக்களுக்கு நிதி திரட்டுவதற்கு பெரும்பாலானவர்களுக்கு கிடைத்த ஆயுதம் தங்கம்தான். இந்த அலை கொரோனாவில் அதற்கு என்ன நிலை ஏற்பட்டுள்ளது என்பதை இங்கு தெரிந்துக்கொள்ளலாம். கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் அதேவேளையில் சமூகப் பொருளாதாரம் பக்கவிளைவுகளும் தொடர்ந்து அதிகரித்தே வருகின்றன. தொழில் பாதிப்பு, வேலை இழப்பு, அதிகரிக்கும் மருத்துவ செலவுகள் என பாதிப்புகள் பல வகைகளில் உள்ளன. இதுபோன்ற பேரிடர் காலங்களில் பொருளாதார ரீதியில் நடுத்தர மற்றும் அதற்கும் கீழே இருப்பவர்களுக்கு தங்கம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.