Business

சிறு – குறு விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் இலவச டிராக்டர் வாடகை திட்டம்: TAFE நிறுவனம்

கொரோனா பெருந்தொற்றின் இந்த இரண்டாவது அலை காலகட்டத்தில் தமிழகத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச டிராக்டர் வாடகை திட்டத்தை அறிவித்துள்ளது TAFE நிறுவனம். இந்நிறுவனம் உலகின் மூன்றாவது மிகப்பெரிய டிராக்டர் தயாரிப்பு நிறுவனமாகும். தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 15 கோடி ரூபாய் வரையில் பங்களிப்பு அளித்துள்ளது TAFE நிறுவனம்.  இந்த இலவச டிராக்டர் திட்டத்தின் மூலம் சுமார் ஐம்பதாயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 மே…

Read More
Business

பொதுமுடக்கம் எதிரொலி: ‘இ-காமர்ஸ்’ பிரிவில் வளர்ச்சி யாருக்கு?

கொரோனாவுக்கு பிறகு இ-காமர்ஸ் நிறுவனங்களில் விற்பனை உயர்ந்திருக்கிறது என பலர் சொல்லக் கேட்டிருப்போம். இந்த வாக்கியம் பாதி மட்டுமே உண்மை என்பதுதான் யதார்த்த நிலவரம். தற்போதைய நிலவரத்தைப் பொறுத்தவரையில், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மட்டுமே உயர்ந்திருக்கிறது. அதேசமயம் எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன் உள்ளிட்ட பல பிரிவுகளில் விற்பனை குறைந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக, 55 லட்சம் பார்சல்கள் சராசரியாக விற்பனை செய்யபட்டு வந்தன. ஆனால், கடந்த ஏப்ரலில் இந்த எண்ணிக்கை குறைந்து, 45 லட்சம் மட்டுமே பார்சல்…

Read More
Business

குளிர்பான நிறுவனங்களுக்கு இந்த ஆண்டும் பாதிப்பு: ‘கிரிசில்’ கணிப்பு

பெப்சி, கோககோலா முதலான குளிர்பான நிறுவனங்களுக்கு இந்த ஆண்டும் இந்தியாவில் விற்பனையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அனாலிட்டகல் நிறுவனமான ‘கிரிசில்’ (CRISIL) கணித்துள்ளது. 2020-ம் ஆண்டு கோடை காலத்தில் கொரோனா பரவல் அதிகரித்தத் தொடங்கியதால், இந்தியா முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனால், கடந்த ஆண்டு குளிர்பான விற்பனையில் சரிவு இருந்தது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 10 சதவீதம் அளவுக்கு விற்பனையில் சரிவு இருந்ததாக கிரிசில் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டிலும் குளிர்பான நிறுவனங்களின்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.