Business

இந்தியாவில் டிவி விற்பனையை தொடங்கியது OnePlus நிறுவனம்: என்ன மாடல்?என்ன விலை?

சீனாவின் எலக்ட்ரானிக் சாதன உற்பத்தி நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட் டிவிகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. Y1S மற்றும் Y1S எட்ஜ் என இரண்டு டிவிகளை மலிவான விலையில், தரமான சிறப்பம்சங்களுடன் சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது. ஆப்லைன் மற்றும் ஆன்லைன் என இரண்டிலும் இந்த டிவி விற்பனை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த டிவியை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. Y1S 32 இன்ச் டிவி 16,499 ரூபாய்க்கும், Y1S 43 இன்ச்…

Read More
Business

SEBI-க்கு முதல் முறையாக பெண் ஒருவர் தலைவராக நியமனம்!

பங்குச்சந்தையை ஒழுங்குபடுத்தும் செபி (SEBI) அமைப்பின் தலைவராக மதபி பூரி புக் நியமனம். முதன்முறையாக பெண் ஒருவர் இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய பங்குச்சந்தை முறைகேடுகள் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில் செபி அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அஜய் தியாகியின் செபி பதவிக் காலம் முடிவுற்ற நிலையில், அவரிடத்தில் மாதபி நியமிக்கப்பட்டுள்ளார். அஜய் தியாகியின் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் இன்று முடிவடைகிறது. மதபி சென்ற வருடம் வரை செபி  அமைப்பில் உறுப்பினராக இருந்தவர்….

Read More
Business

மூடப்பட்ட பிக் பஸார்… ரிலையன்ஸ் கட்டுபாட்டுக்குள் வருகிறதா?

பியூச்சர் குழுமம் இந்தியா முழுவதும் ரீடெய்ல் நிறுவனங்களை நடத்தி வருகிறது. கடந்த சனிக்கிழமை முதல் பியூச்சர் குழுமத்தின் ரீடெய்ல் ஸ்டோர்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுமத்தின் ஆன்லைன் பிரிவும் செயல்படவில்லை. இந்த நிலையில் கணிசமான ஸ்டோர்களை ரிலையன்ஸ் நிறுவனம் கட்டுப்பாட்டில் எடுக்க இருப்பதாகவும், பெயர் மாற்றம் செய்து ரிலையன்ஸ் ரீடெய்ல் என்னும் பெயரில் செயல்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், எங்களுடைய செயல்பாட்டினை நாங்கள் குறைத்துக்கொள்கிறோம் என்னும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.