Business

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கார்களின் விலைகளை உயர்த்துகிறது BMW இந்தியா!

வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் BMW ரக வாகனங்களின் விலையை 3.5 சதவிகிதம் வரை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது BMW இந்தியா. மூலப்பொருட்கள் விலை உயர்வு, தளவாட செலவுகள் அதிகரிப்பு, சர்வதேச சந்தையில் நிலவும் சூழல் மாதிரியானவை விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.  BMW 2, 3, 5, 6, 7 சீரிஸ் ரக கார்களின் விலை உயர்கிறது. அதே போல M 340i, X சீரிஸ் மற்றும் மினி கண்ட்ரிமேன் மாதிரியான கார்களின் விலையும்…

Read More
Business

தொடர்ந்து 6ஆவது நாள் – இன்றும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை! விலை நிலவரம் என்ன?

கடந்த 7 நாட்களில் ஆறாவது முறையாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல் விலை 105 ரூபாயை தாண்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகளும் உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.18க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.95.33க்கும் விற்பனையாகி வருகிறது. கடந்த 7 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.78, டீசல் லிட்டருக்கு ரூ.3.90 அதிகரித்திருக்கிறது. உக்ரைன் –…

Read More
Business

2 வருடங்களுக்குப் பின் சர்வதேச விமான சேவை… கட்டணம் குறைய வாய்ப்பு

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான போக்குவரத்து சேவை இன்று (மார்ச் 27) முதல் தொடங்கியுள்ளது. கடந்த 2020 மார்ச் 23 அன்று முதல் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே பிரத்யேக போக்குவரத்து செயல்பட்டது. ஆனால் தற்போது அனைத்து சர்வதேச போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 8-ம் தேதி இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதேபோல விதிமுறைகளும் தளர்த்தப்பட்டுள்ளது.  விமான பணியாளர்கள் பிபிஇ கிட் அணிவதில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.