Business

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.  சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 76 காசுகள் அதிகரித்து ரூ.108.21க்கு விற்பனையாகிறது. அதேபோல் டீசலின் விலையும் ஒரு லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.98.21க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 12 நாட்களில் 10வது முறையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. சென்னையில் கடந்த 12 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.6.81 மற்றும் டீசல் விலை ரூ.6.85 அதிகரித்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
Business

இன்றும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்வு: விலை நிலவரம் என்ன?

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் இன்று உயர்ந்திருக்கிறது. 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாடு முழுவதும் அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது. நேற்று வரை பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்ந்திருந்த நிலையில், இன்று இரண்டு எரிபொருட்களின் விலையும் லிட்டருக்கு தலா 76 காசுகள் அதிகரித்துள்ளது. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 107 ரூபாய் 45…

Read More
Business

“பெட்ரோல் – டீசல் விலை குறைய அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்” – ஆதித்ய தாக்கரே

மகாராஷ்டிரா சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே எரிபொருள் விலை குறைய அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என்று பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாடு முழுவதும் அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது. நேற்று வரை பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்ந்திருந்த நிலையில், இன்று இரண்டு எரிபொருட்களின் விலையும் லிட்டருக்கு தலா 76 காசுகள் அதிகரித்துள்ளது. இதனால், சென்னையில் ஒரு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.