Business

4 நாட்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

நேற்று பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்த நிலையில், இன்று பெட்ரோல், டீசல் இரண்டும் தலா 76 காசுகள் உயர்ந்து விற்பனை ஆகிறது. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று அதிகரித்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 103 ரூபாய் 67 காசுக்கு விற்கப்படுகிறது. டீசலும் லிட்டருக்கு 76 காசு அதிகரித்து 93 ரூபாய் 71 காசுகளுக்கு விற்பனையாகிறது. கடந்த நான்கு நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 27 காசுகளும் டீசல் லிட்டருக்கு 2…

Read More
Business

மீண்டும் ஏற்றம் கண்டது பெட்ரோல் விலை – சென்னையில் ஒரு லிட்டர் எவ்வளவு?

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 5 நாட்களில் லிட்டருக்கு தலா 3 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் விலை உயர்ந்து 104 ரூபாய் 43 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 76 காசுகள் விலை அதிகரித்து 94 ரூபாய் 47 காசுகளுக்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 3 காசுகளும், டீசல் லிட்டருக்கு 3 ரூபாய் 4 காசுகளும் விலை அதிகரித்துள்ளது. சர்வதேச…

Read More
Business

`மதம், இனங்களை விட பொருளாதாரம் மிகவும் முக்கியம்!’- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 23-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘தேயிலை விளையும் இலங்கையில் ஒரு டீயின் விலை ரூ. 100… உணவுத் தட்டுப்பாட்டுக்கும் விலையேற்றத்துக்கும் யார்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.