Business

இன்று தொடங்குகிறது எல்.ஐ.சி.யின் சுமார் ரூ. 22 கோடி பங்குகள் விற்பனை!

பங்கு சந்தை முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்கு விற்பனை இன்று தொடங்குகிறது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் சுமார் 22 கோடி பங்குகளை விற்று 21 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்தது. உக்ரைன் போரால் பங்கு வெளியீடு தள்ளிபோன நிலையில், திங்கள்கிழமை மிகப்பெரிய முதலீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரு நாட்களில் மட்டும் 5,620 கோடி ரூபாய்க்கு…

Read More
Business

இந்தியாவின் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் 2025-ல் சாத்தியமா? என்ன சொல்கிறது IMF?

5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் இலக்கை 2025-ம் ஆண்டில் அடைய வேண்டும் என இந்தியா இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. ஆனால் 2029ம் ஆண்டுதான் இந்த இலக்கை அடைய முடியும் என ஐஎம்எப் கணித்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது முதல் , 2025-க்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டுவதை இலக்கை முன்மொழிந்து வருகிறது. இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பின்னர்…

Read More
Business

சதமடித்த இந்திய ஸ்டார்ட்-அப்கள்.. 100வது யுனிகார்ன் நிறுவனம்!

இந்தியாவில் 100 வது யுனிகார்ன் நிறுவனத்துக்கான கவுண்ட் டவுன் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. பின் டெக் துறையை சேர்ந்த `ஓபன்’ 100வது யுனிகார்ன் நிறுவனமாக மாறி இருக்கிறது. 2011-ம் ஆண்டு இன்மொபி நிறுவனம் இந்தியாவின் முதல் யுனிகார்ன் நிறுவனமாக மாறியது. 100 நிறுவனங்களை தொடுவதற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருக்கிறது. சிறு நிறுவனங்களுக்கான நியோ பேங்கிங் பிளாட்பார்மை வழங்குகிறது ஓபன் நிறுவனம். சில நாட்களுக்கு முன்பு 5 கோடி டாலர் நிதி திரட்டியது. இதன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.