Business

ட்விட்டர் சிஇஓ டிஸ்மிஸ் செய்யப்பட்டால் அவருக்கு இத்தனை கோடிகள் கிடைக்குமாம்! வெளியான தகவல்

டிவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசமாகியுள்ள நிலையில், ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால் பதவிநீக்கம் செய்யப்படும் பட்சத்தில் அவருக்கு $42 மில்லியன் கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார் பராக் அகர்வால். 2013 ஆம் ஆண்டு முதல் பொது நிறுவனமாக செயல்பட்டு வந்த ட்விட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் தன் வசமாக்கினார். நேற்று 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒப்பந்தம் செய்து…

Read More
Business

கார் வாங்க ஆர்டர் கொடுத்த 7.5 லட்சம் பேர் நீண்ட நாட்களாக காத்திருப்பு! என்ன காரணம்?

இந்தியாவில் கார் வாங்க ஆர்டர் கொடுத்து விட்டு ஏழரை லட்சம் வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இந்தியாவில் கார்கள் விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் நிலவி வரும் செமி கண்டக்டர் சிப்ஸ் தட்டுப்பாடு காரணமாக கார்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கார்களில் உள்ள மின்னணு சாதனங்களுக்கு மூலப்பொருளாக உள்ள செமி கண்டக்டர் சிப்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் முன்னணி நிறுவனங்கள் குறைந்த அளவே கார்களை…

Read More
Business

சொன்னபடியே எலான் மஸ்க் வசமாகிறது ட்விட்டர் நிறுவனம்… எத்தனை கோடி தெரியுமா?

சமூக வலைதளமான ட்விட்டரை, உலகின் நம்பர் ஒன் கோடிஸ்வரரான எலான் மஸ்க் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குவது இறுதியாகி உள்ளது. ட்விட்டர் நிர்வாகக் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், மொத்தமாக ரூ.3.30 லட்சம் கோடிக்கு எலான் மஸ்க்கிற்கு பங்குகள் விற்பனைக்கு போவதாகவும், ஒவ்வொரு பங்குக்கும் ரூ.4,154 கொடுக்க எலான் மஸ்க் முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து, `தான் பணம் சம்பாதிப்பதற்காக ட்விட்டரை வாங்கவில்லை’ என்றும் `பயனர்கள் சுதந்திரமாக கருத்துத் தெரிவிப்பதற்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.