Business

கிரிப்டோகரன்சிக்கு 28% வரி விதிப்பு? ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலனை

கிரிப்டோகரன்சிகள் மற்றும் அதன் தொடர்புடைய சேவைகளுக்கு 28 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலும் கிரிப்டோகரன்சியை ஒழுங்குப்படுத்த சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதனிடையே 2022-2023ஆம்  நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிப்பில் கிரிப்டோகரன்சியை ஒழுங்குப்படுத்தும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அந்த அறிவிப்பில் மெய்நிகர் சொத்துக்கள் பரிமாற்றத்திற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது என்றும் மெய்நிகர் சொத்துகள் பரிமாற்றத்திற்கு ஒரு…

Read More
Business

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு- எவ்வளவு தெரியுமா?

வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்து 1,015ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 917 ரூபாய்க்கு விற்கப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை, மார்ச் மாதத்தில் 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 967 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த மாதம் வீட்டு உபயோக…

Read More
Business

எல் அண்ட் டி இன்ஃபோடெக் – மைண்ட் ட்ரீ இணைப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எல் அண்ட் டி நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக எல் அண்ட் டி இன்ஃபோடெக் மற்றும் மைண்ட் ட்ரீ ஆகிய நிறுவனங்களை இணைக்க எல் அண்ட் டி முடிவெடுத்திருக்கிறது. புதிய நிறுவனம் எல்டிஐ மைண்ட்ரி என்று அழைக்கப்படும். இணைக்கப்பட்ட புதிய நிறுவனத்துக்கு டிசி சாட்டர்ஜி தலைவராக இருப்பார். மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் 100 பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு எல் அண்ட் டி இன்ஃபோடெக் நிறுவனத்தின் 73 பங்குகள் ஒதுக்கப்படும். இணைக்கப்பட்ட நிறுவனத்தில் தாய் நிறுவனமான எல் அண்ட் டியின் பங்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.