banking

வங்கிக் கடன்களுக்கு 3 மாத EMI தள்ளி வைப்பதால், வாடிக்கையாளருக்கு பலன் உண்டா? #BankLoan

வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்களுக்காக தவணைகளுக்கு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு மட்டும் சலுகை காட்டப்பட்டிருக்கிறது. இந்த மாதங்களுக்கு தவணை செலுத்த இயலாதவர்கள், அதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கோ, நிதி நிறுவனத்துக்கோ இ-மெயில் மூலமாக தகவல் தெரிவித்தால், அந்த மூன்று மாதங்களுக்கு கடன் ஒத்திப்போடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் வங்கி/நிதி நிறுவன வாடிக்கையாளர்களுக்கு சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவற்றுக்கு, நவரத்னா ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் முதன்மை இயக்க அலுவலர் ஆர்.கணேசன் விளக்கமளிக்கிறார். ஆர்.கணேசன் இந்த மூன்று…

Read More
banking

`பொதுத்துறை வங்கிகள் இணைப்பு பற்றித் தெரியுமா?’ – ஒரு பிளாஷ்பேக் #MyVikatan

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! பொதுத்துறை வங்கிகளைப் பற்றிக் கொஞ்சம் ரீவைண்ட் செய்து அதன் ப்ளாஷ்பேக்கைப் பார்ப்போம் #வங்கி வங்கி என்பதற்கு கூட்டுப்பங்கு நிதி என்று பொருள். இது ஜெர்மானிய மொழியான `பாங்க்’, பிரெஞ்சில் `பாங்கே’ ஆகியவற்றியிலிருந்து தோன்றியது. பொதுமக்களிடமிருந்து பணம்பெற்று மக்களுக்கு கடன் வழங்குவதன் மூலம் பணப்பரிமாற்றம் செய்வது போன்ற…

Read More
banking

ஒரே நாளில் ஓய்வூதியம், விவசாயிகள், பெண்களுக்கான நிதி உதவி! -பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா?

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளபடி, 3 மாதத்தவணைகளைத் தள்ளிவைப்பது குறித்த சுற்றறிக்கையே பல வங்கிகளுக்கு முறையாக அனுப்பப்படவில்லை. நேற்றைய தினம் (31.3.2020) நிதி ஆண்டு இறுதி நாளுக்கான கணக்குவழக்குகளை முடிக்க வேண்டியிருந்ததாலும், இன்று சில முக்கிய வங்கிகளின் இணைப்புப் பணிகள் நடைபெறுவதாலும் சுற்றறிக்கை அனுப்புவது தாமதமாவதாகக் கூறப்படுகிறது. முதியோர் பென்ஷன் இந்த நிலையில், பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின்படி ஏழைப்பெண்களின் வங்கிக்கணக்கில் அடுத்த மூன்று மாதங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கும் திட்டத்தின்படி நாளை (2.4.2020) 500…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.