astronomy

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்: விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த அத்தியாயம்! இதில் என்ன ஸ்பெஷல்?!

13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்சத்தின் நிலை என்ன, உயிர்கள் எப்படித் தோன்றியிருக்கும் போன்ற கேள்விகளுக்கு விடைதேடும் முயற்சியாக ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பை (JWST) வரும் 24-ம் தேதி விண்ணில் செலுத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது நாசா. இந்திய நேரப்படி 17:50 மணிக்கு (12:20 GMT) ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இது நாசா (NASA), ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மற்றும் கனடிய விண்வெளி நிறுவனம் (CSA) இணைந்து உருவாக்கியிருக்கும் முதன்மையான கண்காணிப்பு…

Read More
astronomy

சூரிய கிரகணம் 2021: எங்கு, எப்போது நிகழ்கிறது? காணமுடியுமா?

சூரியனும், சந்திரனும், பூமியும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது, முழு சூர்ய கிரகணம் நிகழும். இது கடந்த ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி நிகழ்ந்தது, இந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி இன்று நிகழ்கிறது, அடுத்த ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி நிகழும் என்றும் கணித்துள்ளனர். சில சமயங்களில், நிலவால் மறைக்கப்பட்டு, சூரியன் ஒரு நெருப்பு வளையம் போன்ற காட்சி அளிக்கும், இதனை வளைய மற்றும் கங்கண சூரிய கிரகணம் என்றும் கூறுவார்கள்….

Read More
astronomy

Google Doodle-ல் இடம்பெற்ற மூத்த விஞ்ஞானி உடுப்பி ராமச்சந்திர ராவ்… இவர் செய்த சாதனைகள் என்னென்ன?

முக்கிய நாள்கள், வரலாற்றில் நீங்கா இடம்பெற்றவர்களின் பிறந்த நாள்கள் மற்றும் நினைவு நாள்கள் வரும்போது கூகுள் எப்போதும் தன் முகப்புப் பக்கத்தில் அவர்கள் தொடர்பான டூடூல் ஒன்றை வைத்து மரியாதை செலுத்தும். அப்படி இன்று (10-03-2021), இந்தியாவின் மூத்த விஞ்ஞானி உடுப்பி ராமச்சந்திர ராவை நினைவுகூர்ந்துள்ளது. இன்று அவரின் 89-வது பிறந்தநாள். யார் இந்த ராமச்சந்திர ராவ்? உடுப்பி ராமச்சந்திர ராவ், இஸ்ரோவின் முன்னாள் தலைவர். அரசின் உயரிய பத்ம விருதுகளான பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளைப் பெற்றுள்ளார்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.