Press "Enter" to skip to content

Posts published in “Arts & Culture”

நயன்தாராவின் ஆக்‌ஷன் காட்சிகள் அருமையாக இருக்கும்” -‘நெற்றிக்கண்’ எடிட்டர் பேட்டி

  “நெற்றிக்கண்” படத்தில் நயன்தாராவின் சண்டைக்காட்சிகள் ரசிகர்களின் இருக்கை நுனிக்கே கொண்டுவந்து விடும் என அப்படத்தின் படத் தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர் தெரிவித்துள்ளார். நயன்தாராவின் 65வது படமாக வெளிவரவிருக்கும் படம் “நெற்றிக்கண்”. இப்படத்தை “நானும்…

இந்தியில் வெளியான ’ஆர்ட்டிகிள் 15 ’ படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின்?

ஆர்ட்டிகிள் 15 திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்ற திரைப்படம் ஆர்ட்டிகிள் 15. அயுஷ்மன் குரானா,நாசர் உள்ளிட்ட பலர் இந்தத்…

48 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வையாளர்கள் – ‘கார்த்திக் டயல் செய்த எண்’பற்றி கௌதம் மேனன்  

சிம்பு மற்றும் த்ரிஷாவின் நடிப்பில் வெளியான ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் 48 மணிநேரத்தில் 40 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.   நடிகர் சிம்பு நடிப்பில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. …

உலக அழகி கிரீடத்துடன் தரையில் உட்கார்ந்து உணவருந்திய ஐஸ்வர்யா ராய் – வைரல் பிக் 

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், தரையில் உட்கார்ந்து சாப்பிடும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.     1994 ஆம் ஆண்டு நடந்த உலக அழகிப் போட்டியில் அந்தப் படத்தை வென்ற இந்தியப்…

நிச்சயதார்த்தமா ? திருமணமா ? – ராணாவின் காதலி வெளியிட்ட புகைப்படங்கள்

தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் காதலி மிஹீகா பஜாஜ் தனது இஸ்டாகிராமில் “இட்ஸ் அஃபிஷியல்” என்று குறிப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களில் மிஹீகா பஜாஜ் பட்டுப்புடவையிலும், ராணா வேட்டி சட்டையிலும் மிளிர்கிறார். இதனைப்…

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக அரசு

சின்னத்திரை படப்பிடிப்பிடிப்புகளுக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் தொடங்கியதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. மேலும்,…

அசத்தும் வழக்கறிஞராக ஜோதிகா.. வெளியானது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்

 ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெளியாக வேண்டிய பல படங்கள் இன்னும் கிடப்பிலே இருக்கின்றன. இந்தச்…

ஐ’போனில் எடுக்கப்பட்ட “கார்த்திக் டயல் செய்த எண்”

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘2010’-ல் வெளியான படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான அப்படம் தமிழக இளைஞர்களால் பெரிதாக கொண்டாடப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சிம்பு மற்றும் த்ரிஷா இருவரையும்…

ஹாலிவுட் மேக் அப் மேனுக்கு உதவியாளராக இருந்த கமல் – ஒரு சுவாரசிய தகவல்

நடிகர் கமல்ஹாசனின் மேக்அப் உலகம் பற்றி ஹாலிவுட் நடிகையின் ட்விட்டர் பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடிகர் கமல்ஹாசனுக்கு அதிக அறிமுகங்கள் தேவையில்லை. முன்பு நடிகர், இப்போது அவர் அரசியல் கட்சியின் தலைவர்.…

விளம்பரமின்றி மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய ‘சல்மான்கான்’

பாலிவுட்டின் பிரபல நடிகர் சல்மான்கான் தனது ஏற்பாட்டின்படி மும்பையில் உள்ள ஏழை மக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கினார். பாலிவுட் திரைத்துறையில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகத் திகழ்பவர் சல்மான்கான். இவரது திரைப்படங்கள் நூற்றுக்கணக்கான கோடிகளில் வசூல்…