Arts & Culture Entertainment

லோகேஷ் கனகராஜின் ‘தளபதி 67’ படத்தில் வில்லியாக நடிக்கும் சமந்தா? – வெளியான தகவல்

நடிகர் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 67’ படத்தில் பிரபல தென்னிந்திய நடிகையான சமந்தா வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கி வரும் ‘வாரிசு’ படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், ஷாம், சங்கீதா க்ரிஷ், சரத்குமார், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள புதியப் படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக…

Read More
Arts & Culture Entertainment

‘சூர்யா மீது கடும் நடவடிக்கை வேண்டாம்’ – ‘ஜெய்பீம்’ விவகாரத்தில் நீதிமன்றம் புதிய உத்தரவு

‘ஜெய்பீம்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில், எந்த கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா தயாரித்து, நடித்திருந்தப் படம் ‘ஜெய்பீம்’. ஓடிடியில் வெளியான இந்தப் படத்தில், இந்து வன்னியர் சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அச்சமூக மக்களை இழிவுப்படுத்தியும், பிறமக்களின் மனதில் வெறுப்பை உருவாக்கும் வகையிலும், அவர்கள் வழிபடும் அக்கினி…

Read More
Arts & Culture Entertainment

சூர்யாவின் பிறந்தநாள் ட்ரீட்டாக திரையரங்குகளில் வெளியாகும் ‘சூரரைப் போற்று’, ‘ஜெய்பீம்’

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில், ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றப் படங்களான ‘சூரரைப் போற்று’ மற்றும் ‘ஜெய்பீம்’ ஆகிய இரண்டு படங்களும், தமிழகத்தில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் வெளியாவது ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம், கொரோனா ஊரடங்கு காரணமாக அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.