Arts & Culture Entertainment

’நம்மதான் நம்மள கொஞ்சம் கம்மியா நெனக்கிறோம்’..தனுஷின் திருச்சிற்றம்பலம் ட்ரெய்லர் வெளியீடு

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகிற ஆகஸ்ட்  18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. குட்டி, யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில்,  தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் எப்போது வெளியாகும்…

Read More
Arts & Culture Entertainment

கமல்ஹாசனின் “இந்தியன்-2” படத்தில் இணையும் நவரச நாயகன் கார்த்திக்?

இந்தியன் -2 படத்தில் நவரச நாயகன் நடிகர் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் தந்தை – மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து, கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அரசுத் துறையில் அதிகாரிகள் செய்யும் ஊழலை களையும்விதமாக இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க, இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டு கடந்த 2019-ம்…

Read More
Arts & Culture Entertainment

ஐடி ரெய்டு: திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடங்களிலிருந்து ரூ.200 கோடி பறிமுதல்

திரைப்படத் தயாரிப்பாளர் அன்புச்செழியன் உள்ளிட்டோருக்குச் சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 200 கோடி ரூபாய் கண்டுபிடித்துள்ளதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் திரைப்படத் தயாரிப்பாளர் அன்புச்செழியன், கலைப்புலி எஸ். தாணு, ஞானவேல் ராஜா உள்ளிட்டோருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் 3 நாட்களாக சோதனை நடத்தினர். சென்னை, மதுரை, கோவை மற்றும் வேலூரில் 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, பல ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத பணபரிவர்த்தனைகள், முதலீடுகள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.