Arts & Culture Entertainment

‘லால் சிங் சத்தா’ படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? – நாக சைதன்யா விளக்கம்

‘லால் சிங் சத்தா’ படத்தில் அமீர்கானின் ராணுவ வீர நண்பராக முதலில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்தநிலையில், பின்னர் விலகிக் கொண்டது ஏன்? என்று அவருக்குப் பதிலாக நடித்துள்ள நாக சைதன்யா விளக்கம் அளித்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் ஹாங்ஸ் நடிப்பில், கடந்த 1994-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் ‘தி ஃபாரஸ்ட் கம்ப்’. ஆஸ்கர் விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை அள்ளிய இந்தத் திரைப்படத்தின், அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் தான் ‘லால் சிங்…

Read More
Arts & Culture Entertainment

‘தி கிரே மேன்’ இரண்டாம் பாகத்தில் தனுஷ் – உறுதிசெய்து ஆடியோ வெளியீடு

‘தி கிரே மேன்’ இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளதை நடிகர் தனுஷ் உறுதி செய்து, தனது ட்விட்டர் பக்கத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் பெரும் பொருட்செலவில், பிரம்மாண்டமாக தயாரித்து கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி வெளியானத் திரைப்படம் ‘தி கிரே மேன்’. இந்தப் படத்தை ‘கேப்டன் அமெரிக்கா’, ‘அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குநர்களான ரூசோ சகோதரர்கள் இயக்கியிருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப்…

Read More
Arts & Culture Entertainment

வியாபிக்கும் குற்றங்கள் ; நான்கு புறமும் பளிச்சிடுகிறதா VICTIM?? விமர்சனம்

தமிழில் சோலோ, சில்லுக்கருப்பட்டி, பாவக்கதைகள், கசடதபற, புத்தம்புது காலை, குட்டி லவ் ஸ்டோரி போன்ற ஆந்தாலஜி படங்களைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ஆந்தாலஜி `விக்டிம்’. இதில் பா.இரஞ்சித், ராஜேஷ், சிம்பு தேவன், வெங்கட்பிரபு ஆகிய இயக்குநர்கள் `தம்மம்’, `மிராஜ்’, `கொட்டப்பாக்கு வெத்தலையும் மொட்டமாடி சித்தரும்’, `கன்ஃபஷன்’ ஆகிய குறும்படங்களை இயக்கியிருக்கிறார்கள். படத்தின் தலைப்புக்கேற்ப ஒவ்வொரு கதையும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி பேசுகிறது. சாதி ரீதியான ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட, மனசிதைவால் பாதிக்கப்பட்ட, லே-ஆஃப் காரணமாக வேலை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.