Arts & Culture Entertainment

”கோயில் பற்றி தவறான உள்நோக்கத்துடன் நான் எதையும் சொல்லவில்லை” – நடிகர் சூரி விளக்கம்

கோவில்கள் குறித்து தாம் கூறிய கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக நடிகர் சூரி விளக்கமளித்துள்ளார். மதுரையில் ‘விருமன்’ திரைப்பட இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசியபோது, ஏழைகளுக்கு கல்வி தருவது குறித்த அவரது கருத்து சர்ச்சையான நிலையில், தற்போது விளக்கமளித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மனின் தீவிர பக்தன் நான் என்றும், நான் கோவிலுக்கு எதிரானவன் அல்ல என்றும் நடிகர் சூரி தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More
Arts & Culture Entertainment

‘பப்ளிசிட்டி தேடுவதற்காக சினேகன், என்னை அவமானப்படுத்தியுள்ளார்’ – நடிகை ஜெயலட்சுமி புகார்

திரைப்படலாசிரியர் சினேகன் மீது தேசிய மகளிர் ஆணையம் மற்றும் காவல் ஆணையரகத்தில் திரைப்பட நடிகை ஜெயலட்சுமி புகார் அளித்துள்ளார். திரைப்படலாசிரியர் சினேகன் கடந்த 5-ம் தேதி, தனது சினேகம் தொண்டு நிறுவனப் பெயரை தவறாக பயன்படுத்தியதாக பா.ஜ.க. நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி மீது புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இன்று சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பா.ஜ.க. நிர்வாகி ஜெயலட்சுமி சினேகன் மீது புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலட்சுமி கூறியதாவது, “சினேகன் என்னை…

Read More
Arts & Culture Entertainment

”அந்த ஷோ-க்கு போற அளவுக்கு என்னுடைய செக்‌ஷுவல் லைஃப் இல்ல” – நடிகை டாப்சி அதிரடி பதிலடி!

சினிமாத்துறையில் சர்ச்சைகளுக்கும், பிரச்னைகளுக்கும் பஞ்சமே இருக்காத இடம்னா அது பாலிவுட்டாகத்தான் இருக்கும். இந்தி திரையுலகத்தில் அண்மைக்காலமாக படங்களை காட்டிலும் நட்சத்திரங்கள் பற்றிய சர்ச்சைக்குரிய விவகாரங்களே லைம்லைட்டில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாலிவுட் உலகின் மிகவும் பிரபலமான இயக்குநரும் தயாரிப்பாளருமான கரன் ஜோஹர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரன் நிகழ்ச்சிதான் தற்போதைய ஹாட் டாபிக் ஆஃப் தி டவுனாக இருக்கிறது. காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் முதல் முன்னணி, புதிய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.