Arts & Culture Entertainment

‘சூரி ஆன்மிகத்திற்கு எதிரானவரா?’-சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வீடியோ பகிரும் ரசிகர்கள்

நடிகர் சூரி தனது சொந்த ஊரில் நடைபெற்ற கோயில் விழாவில் ஒயிலாட்டம் ஆடும் வீடியோவை அவரது நண்பர்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற விருமன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூரி, சூர்யாவை பாராட்டி பேசும் போது… 1000 கோயில் கட்டுவதைவிட, 1000 அன்ன சத்திரம் கட்டுவதை விட ஒருவரை படிக்க வைப்பது பலநூறு ஆண்டுகள் பேசும் எனக் கூறியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதோடு, சர்ச்சையையும் ஏற்படுத்தியது….

Read More
Arts & Culture Entertainment

சமந்தாவை நேரில் சந்தித்தால் என்ன செய்வீர்கள்? – நாக சைதன்யா ருசிகர பதில்

கையில் உள்ள டாட்டூவை மாற்றப் போகிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு “அப்படியேதும் எண்ணம் இல்லை” என்று கூறினார் நாக சைதன்யா. நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சுமார் 4 ஆண்டுகள் வரை ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த நிலையில் திடீரென இருவரும், ‘இனி நாங்கள் கணவன்- மனைவி அல்ல, பிரிகிறோம்’ என்று கடந்த ஆண்டு அக்டோபரில் தனித்தனியாக அறிவித்தனர். அது முதல் இவர்களது பிரிவுக்கு பல காரணங்கள்…

Read More
Arts & Culture Entertainment

சர்வதேச விருதுகள் வாரிக் குவிக்கும் ‘அறமுடைத்த கொம்பு’ திரைப்படம்!

சர்வதேச அரங்கில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை இரண்டாவது முறையாக பெற்றுள்ளது நெல்லையை சேர்ந்த இளம் இயக்குனரின் முதல் படைப்பான “அறமுடைத்த கொம்பு” திரைப்படம். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே பெருமாள்புரம் பகுதியில் வசிப்பவர் ஜாக்சன்ராஜ். இவர் பரியேறும் பெருமாள் இயக்கிய மாரி செல்வராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். 7 ஆண்டுகளுக்கு முன்பு தான் பிறந்த மாவட்டமான நெல்லைக்கு பெருமை சேர்க்கும் வகையில் “நெல்லை ஆந்தம்” என்ற ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இந்த ஆல்பம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.