Press "Enter" to skip to content

Posts published in “Arts & Culture”

தேசிய விருது இயக்குனரின் பிரம்மாண்ட படத்தில் இணையும் பிரபாஸ்- தீபிகா படுகோனே!

‘பாகுபலி’ பெரும்புகழ் பிரபாஸும்  பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் வைஜேயந்தி மூவீஸ் தயாரிக்கும் அறிவியல் புனைக்கதையை பின்னணியாகக் கொண்ட புதிய படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள்.  ‘பாகுபலி’ மெஹா ஹிட் படம் இந்தியா மட்டுமல்ல உலக…

ஊரடங்கு நேரத்தில் பாகவதம் – காஜல் அகர்வாலின் ஆன்மிகப் பக்கம்!!

இந்த ஊரடங்கு காலத்தில் படப்பிடிப்புகள் இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள், தங்களுக்குப் பிடித்த பாதைகளில் பயணம் செய்துவருகிறார்கள். சிலருக்கு கேம்ஸ், சிலருக்கு படிப்பு, சிலருக்கு சமையல் என ஆசைப்பட்ட விஷயங்களில் ஈடுபடுகிறார்கள்.  பகவத்கீதையும் ஸ்ரீமத் பாகவதமும்…

‘அன்பு காட்டுங்கள்’ – செல்லப்பிராணிகள் பற்றிய ஆண்ட்ரியாவின் இன்ஸ்டா பதிவு!

தன் வீட்டில் வளரும் மூன்று செல்லப்பிராணிகள் குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் எழுதியுள்ளார் நடிகை ஆண்ட்ரியா.  முதல் நபரின் பெயர் பெக்கி. அம்மாவின் பாசக்கூட்டத்தில் சமீபத்தில் சேர்ந்தது. அம்மாவின் செல்லம். அதை ஒரு நாள் எங்கள்…

அவமானப்படுத்திய கிரிக்கெட் வீரர் – நினைவுகளை பகிர்ந்த நடிகர் மாதவன்!

தனக்கு எட்டு வயது இருக்கும்போது ஆட்டோகிராஃப் வாங்குவதற்காக ஒரு கிரிக்கெட் வீரரிடம் அவமானப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்து பேசியுள்ளார் நடிகர் மாதவன். “ அந்த கிரிக்கெட் வீரர் வந்திருக்கிறார் என்றதும் மிகவும் உற்சாகத்துடன் இருந்தோம். அவரிடம்…

தனுஷ் பிறந்தநாளுக்கான காமன் டிபி: ட்விட்டர் ட்ரெண்டில் தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

நடிகர் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு பிறந்த நாளுக்கான காமன் போஸ்டர் ஒன்று தற்பொழுது ட்விட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது. தமிழ் திரையுலகில் ‘துள்ளுவதே இளமை’ படத்தின் மூலம் கால்பதித்தவர் நடிகர் தனுஷ். திரைத்துறையில் தொடரும்…

நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் ! உஷாரான காவல்துறை

தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று போனில் பேசிய நபர் நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர்…

அப்பா இயக்கும் படம் மூலம் சினிமாத்துறையில் கால்பதிக்கும் மோகன்லால் மகள்?

மலையாள நடிகர் மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் மூலம் அவரது மகள் சினிமாவில் கால்பதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன மலையாளம் மட்டுமின்றி தமிழ். தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருபவர் மோகன்லால். தற்போது பிரியதர்ஷன்…

“நிரூபிக்க முடியாவிட்டால் பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்கிறேன்”- கங்கனா ரனாவத்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து தான் வெளியிட்ட கருத்துகளை நிரூபிக்க முடியாவிட்டால் தனக்கு கிடைத்த பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்கிறேன் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். ரிபப்ளிக் தொலைகாட்சியில் பேசிய கங்கனா,…

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் மருத்துவமனையில் அனுமதி

கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியான நிலையில் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யா இருவரும் மும்பையில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை 11 ஆம் தேதி புகழ்பெற்ற…

‘சிறப்பான கதைத் தேர்வு.. தொடர் வெற்றிகள்’ கெத்து காட்டி வரும் விஷ்ணு விஷால்..!

தமிழ் சினிமாவில் அவ்வப்போது நடக்கும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதது., ஒரு காலத்தில் தோற்றத்தில் சாமானிய மக்களைப் போல அல்லாத சிகப்பு அழகு கொண்டவர்களாக கருதப்பட்டவர்களே ஹீரோக்களாக இருந்தனர்., ஆனால் அவர்கள் சாமானியர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களை…