Arts & Culture Entertainment

கொரோனா பேரிடர்: நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கிய இயக்குநர் சுசீந்திரன்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக இயக்குநர் சுசீந்திரன் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார். கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்ததால் பொதுமக்களும் அனைத்து துறையினரும் தாராளமாக நிதி வழங்கவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வகையில், இயக்குநர் முருகதாஸ்,லிங்குசாமி, ஷங்கர், அஜித்,விக்ரம், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி என பலர் நிதியுதவி அளித்திருந்தனர். இந்நிலையில், இயக்குநர் சுசீந்திரன் ஆன்லைனில் நடிப்பு மற்றும் இயக்கம் பயிற்சி கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் முழு…

Read More
Arts & Culture Entertainment

‘எனக்கெது தேவை உலகிலே கொடுத்திடுவாய் நீ முதலிலே…’ தமிழ் சினிமாவின் அப்பா பாடல்கள்

யாரோ எழுதியதுதான். எல்லா அப்பாக்களும் ராஜாவாக இருப்பதில்லை. ஆனால் எல்லா பிள்ளைகளுமே இளவரசர்களாகவும் இளவரசிகளாகவுமே அப்பாவால் வளர்க்கப்படுகிறார்கள். அவ்விதம் தமிழ் சினிமாவில் வெளிவந்த தந்தை பாசத்தை உணர்த்தும் டாப்-5 பாடல்கள் இதோ..   ஆனந்த யாழை மீட்டுகிறாய்   அப்பா மகளின் மீது வைத்திருக்கும் பாசத்தை அளவிட முடியாது என்பதை உணர்த்தும் விதமாக ‘தங்கமீன்கள்’ திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில், நா முத்துகுமாரின் பாடல் வரிகளில் ஸ்ரீராமின் காந்தக் குரலில் ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலானது…

Read More
Arts & Culture Entertainment

வாழ்க்கை ஒரு வட்டம்: ‘வாட் இஸ் தட்?’ – அஞ்சே நிமிஷத்துல அப்பாவோட மகிமை!

நம் குழந்தை பருவத்து நாயகன் யார் எனக் கேட்டால் யோசிக்காமல் ‘அப்பா’ என்போம். அப்பாவுக்குத் தெரியாத ஒன்று இவ்வுலகில் இல்லவே இல்லை என்பதே குறிப்பிட்ட வயது வரை நம் அனைவரது நம்பிக்கை. அதே தந்தை வயது மூப்பினால் சின்னச் சின்ன விசயங்களைக் கூட மறந்து போகும் விந்தையை என்னவென்று சொல்வது…? வாழ்க்கை என்பது வட்டம் என்ற ஒற்றை வரியைக் கொண்டு உணர்வுப்பூர்வமாக உருவாக்கப்பட்டிருக்கும் 5 நிமிட சினிமா தான் ‘வாட் இஸ் தட்.?’ (What Is That?)…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.