Arts & Culture Entertainment

இது எங்களுடைய குடும்பப்பாட்டு: யுவனுடன் சிம்புவின் ‘மாநாடு’ முதல் பாடலை பாடியுள்ள பவதாரணி

நாளை மறுநாள் வெளியாகவிருக்கும் சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் முதல் பாடலை யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து அவரது சகோதரி பவதாரணியும் பாடியிருக்கிறார்.  சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் முதல் பாடல் ’Meherezylaa’ வரும் ஜூன் 21 ஆம் தேதி மதியம் வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. இந்நிலையில், இன்று மாநாடு படத்தின் முதல் பாடல் டீசர் வெளியாகும் என்று அறிவிப்பு செய்தது படக்குழு. இன்று மாலை வெளியான டீசரில்…

Read More
Arts & Culture Entertainment

ஜப்பான் தியேட்டர்களில் வெளியாகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’

ஓடிடியில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் ஜப்பானில் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது என்று, இப்படத்தின் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.   சமீபத்தில் கருத்தியல் ரீதியில் தென்னிந்திய ரசிகர்களிடமும் அதிகம் விவாதிக்கப்பட்ட மலையாள படம், ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இயக்குநர் ஜியோ பேபி இயக்கிய, இப்படம் நீஸ்ட்ரீம் ஓடிடி தளத்தில் வெளியாகி தற்போது அமேசான் பிரைமிலும் கிடைக்கிறது. இந்தியாவைப் பொருத்தமட்டில் குடும்பம் என்கிற அமைப்பு எப்படி ஒரு பெண்ணின் உழைப்பை சுரண்டுகிறது என்பது குறித்தும், இந்தியப் பெண்களின்…

Read More
Arts & Culture Entertainment

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’

உலக புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் தனுஷின் ’ஜகமே தந்திரம்’  இடம்பெற்றுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ 17 மொழிகளில் நேற்று வெளியாகி இருக்கிறது. ஈழத்தமிழர் கேங்ஸ்டர் கதை என்பதால் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. இந்நிலையில், இப்படத்தின் போஸ்டர்கள் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிகம் மக்கள் தொகை கொண்ட மாநிலமான நியூயார்க்கில்தான் இந்த டைம்ஸ் சதுக்கம் அமைந்துள்ளது. உலகின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றான டைம்ஸ் சதுக்கத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.