Archaeology

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணாலான அகல்விளக்கு கண்டுபிடிப்பு – தோண்டத்தோண்ட பல அரிய பொக்கிஷங்கள்!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் கடந்த மார்ச் 16-ம் தேதி தொல்லியல் கள ஆய்வுப் பணியினை தமிழகத் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தார். தொல்லியல்மேடு களத்தில் அகழாய்வுப் பணிக்காக 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுக் குழி தோண்டும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. தொல்லியல் ஆய்வுக் களத்தில் 75 செ.மீ. ஆழத்தில் பலவண்ணப் பாசிகள், சுடுமண்ணாலான வட்டச்சில்லுகள், சங்கு வளையல்கள், சங்கு அறுக்கப் பயன்படும் கருவிகள் கிடைத்தன. தற்போது இரண்டு குழிகளும் 1 மீட்டர் ஆழத்தைக் கடந்து…

Read More
Archaeology

மானாமதுரை: பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரும்பு உருக்காலை எச்சம் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவுக்குட்பட்ட மணக்குளம் கிராமம் வலையனோடைக் கண்மாய்ப் பகுதியில் கிடக்கும் கற்கள் வித்தியாசமாக இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கொடுத்த தகவலின்படி, பாண்டியநாடு பண்பாட்டு மையம் வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் அங்கு சென்று கள ஆய்வு செய்தனர்‌. இந்த ஆய்வில் அங்கு பெருங்கற்காலத்தில் இரும்பு உருக்காலை இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். கண்மாய்ப் பகுதியில் இரண்டு உருக்காலைகளும் ஏராளமான இரும்பு உருக்கு கழிவுகளும், பல துண்டுக் குழாய்களும் மேற்பரப்புக் கள ஆய்விலேயே கண்டறியப்பட்டுள்ளன. மேலும், இந்த…

Read More
Archaeology

2,000 ஆண்டுகள் பழைமையான சங்க கால ஊர்களின் தடயங்கள் கண்டுபிடிப்பு; அகழாய்வு செய்ய கோரிக்கை!

அகநானூறு, புறநானூறு, நற்றிணை ஆகிய சங்க இலக்கியங்கள், மருங்கூர்பட்டினம், ஊணூர் என்ற அருகருகே இருந்த இரு சங்ககால ஊர்களைக் குறிப்பிடுகின்றன. மருங்கூர்பட்டினம் கடற்கரையின் அருகில் கடற்கரைச்சோலை, உப்பங்கழி, நவமணிகள் விற்கும் கடைவீதிகளுடன் இருந்துள்ளது. ஊணூர் கடலின் ஓசை கேட்கும் தொலைவில், பழைமையான பலவகை நெல் விளையும் செம்மண் பூமியாக, வழுதுணைத் தழும்பன் என்பவனின் கோட்டை மதில்களுடன் இருந்துள்ளது. அழகன்குளம்தான் இவ்வூர்கள் எனச் சொல்லப்படுவது பொருத்தமானதாக இல்லை. இந்நிலையில் பெயர் ஒற்றுமை கொண்டு தொண்டி அருகே மருங்கூர் மற்றும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.