World

உலகின் முன் முதல்முறையாக தோன்றிய வடகொரிய அதிபரின் மகள்! எங்கு தெரியுமா?

வடகொரிய அதிபர் கிம்-ஜாங்-உன் தனது மகளுடன் உலகின் முன் முதல் முறையாக தோன்றியுள்ளார். வடகொரியா என்றாலே எல்லோர் நினைக்கும் வருவது ஏவுகணை சோதனைதான். செய்தித்தாள்களில் வடகொரியா குறித்து அதிகமான செய்திகள் ஏவுகணை சோதனை குறித்தே வரும். அமெரிக்க படைகளுடன் தென்கொரியா ராணுவம் நடத்தி வரும் தொடர் கூட்டு பயிற்சிக்கு, வடகொரியா கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சமீபகாலமாக தொடர்ச்சியாக வடகொரியா சோதனைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது. ஜப்பானை ஒட்டிய வான்வெளியில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும்…

Read More
Arts & Culture Entertainment

கார்ப்பரேட்களின் ஆட்டத்தை கலைத்த ‘கலகத் தலைவன்’ வென்றானா? இல்லையா? #திரைவிமர்சனம்

கார்ப்பரேட் நிறுவனம் செய்யும் மோசடிகளை வெளிக்கொண்டுவரும் நாயகன் மற்றும் அவரது கூட்டத்தை கூண்டோடு அழிக்க ஒருவர் கிளம்ப அவரிடமிருந்து எப்படி அவர்கள் தப்பிக்கிறார்கள்? என்பது தான் மகிழ் திருமேணியின் ‘கலகத் தலைவன்’. இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான வஜ்ரா புதிதாக ஒரு வாகனத்தை வெளியிட திட்டமிடுகிறார்கள். ஆனால், அந்த வாகனத்தில் அளவுக்கு அதிகமாக நச்சுப்புகை வெளியேற இருப்பது செய்தியாக வெளியேறிவிடுகிறது. சங்கிலித்தொடர் போல தொடர்ச்சியாக வஜ்ரா நிறுவனத்தின் தகிடுதத்தம்களை கசியவிடுவது யார்? என்கிற கேள்வி அதன் பாஸுக்கு எழ,…

Read More
Arts & Culture Entertainment

அமானுஷ்ய பிரச்னையில் மிரட்டலான ஹாரர் ஜானர் படம் – ‘ஸ்மைல்’ எப்படி இருக்கு? #திரைவிமர்சனம்

டாக்டர் ரோஸ் கார்டர் ஒரு அமானுஷ்யமான பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார், அதிலிருந்து அவர் தப்பினாரா இல்லையா என்பதுதான் ‘ஸ்மைல்’ படத்தின் ஒன்லைன். பார்கர் ஃபின், தான் எடுத்த ‘Laura Hasn’t Slept’ குறும்படத்தை மையமாக வைத்து இந்த `ஸ்மைல்’ படத்தை இயக்கியிருக்கிறார். ரோஸ் கார்டர் (Sosie Bacon) ஒரு மனநல மருத்துவர். மனநலம் சார்ந்த ஆலோசனைகள் அளிப்பது, விரைவில் நடக்க இருக்கும் அவரது திருமணம் என நகரும் அவரது வாழ்க்கையை, ஒரு நாள் புரட்டிப் போடுகிறது. லாரா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.