Cinema

Thunivu: ஒரே ஸ்பாட்டில் ரஜினி – அஜித்; வேகமெடுக்கும் படப்பிடிப்பு வேலைகள்!

பெரிய ஹீரோக்களின் படப்பிடிப்புகளை சென்னையில் நடத்தினால் தான் இங்குள்ள சினிமா தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற பெப்சியின் வலுவான கோரிக்கையினால் ரஜினி உள்ளிட்ட ஹீரோக்கள் பலரின் திரைப்படங்களும் சென்னையில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. விஷயம் அதுவல்ல, ரஜினியின் ‘ஜெயிலர்’, அஜித்தின் ‘துணிவு’ இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் ஒரே ஸ்டூடியோவில் அடுத்தடுத்த தளத்தில் இன்று நடந்திருக்கின்றன. ரஜினி நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த வாராத்தில் இருந்து…

Read More
crime

தூக்கிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மத்திய அமைச்சரின் மருமகன்! – உ.பி போலீஸ் தீவிர விசாரணை

பா.ஜ.க-வின் மத்திய அமைச்சரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சராக இருப்பவர் கவுசல் கிஷோர். இவர் உத்தரப்பிரதேசத்தின் மோகன்லால்கஞ்ச் மக்களவைத் தொகுதியின் பிரதிநிதியாவார். இவர் சமீபத்தில் டெல்லியில் இளம்பெண் ஷரத்தா கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக “படித்த பெண்கள் இதுபோன்ற உறவுகளில் இருக்கக் கூடாது. இந்தச் சம்பவங்களிலிருந்து நாம் பாடங்களைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பாலும் படித்த பெண்களிடம் நடைபெறுகின்றன” எனக் கூறியது பெரும் சர்ச்சையானது. மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர் இந்த…

Read More
bigg boss tamil

“ராபர்ட் பொண்ணுக்கே 20 வயசு; அவன் காதலிக்கு 22 வயசா?” – ராபர்ட் மாஸ்டரின் பெற்றோர்

பிக்பாஸ் சீசன் 6 பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் போட்டியாளராக களமிறங்கியிருக்கும் நடன இயக்குநர் ராபர்ட்டின் பெற்றோரை அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். ` என் பையனுக்கு உப்புமாவே பிடிக்காது. இங்க அவன் சாப்பிட்டதேயில்ல. ஆனா, பிக்பாஸ் வீட்ல அதை சாப்பிட்டு நிச்சயம் வெற்றி பெறணும்னு வலுக்கட்டாயமா இருக்கான்னா அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!’ என்றவாறு பேசத் தொடங்கினார் ராபர்ட் மாஸ்டரின் அம்மா ஓமனா.  ராபர்ட் மாஸ்டரின் பெற்றோர் “ராபர்ட் பயங்கரமான வாலு. பிக் பாஸ் வீட்ல அவன் இன்னமும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.