Arts & Culture Entertainment

சமூக வலைத்தளத்தில் திடீரென்று கசிந்த தனுஷின்  ‘திருடன் போலீஸ்’  பட போஸ்டர்

    பாதியிலேயே நின்றுபோன தனுஷின் வெளிவராத திரைப்படமான ‘திருடன் போலீஸ்’  படத்தின் போஸ்டர் ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது!   நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘ஜகமே தந்திரம்’ . இதனை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.  இது ஒரு  கேங்க்ஸ்டர் திரைப்படம் எனக் கூறப்படுகிறது. இதன் டீஸர் இரண்டு வாரங்களுக்கு முன்பே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் படம் மே மாதம் ஒன்றாம் தேதி வெளியாகும் என்று முன்பே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்  நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் ஒட்டுமொத்த மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கிப் போய் உள்ளது. ஆகவே மீண்டும் இயல்பு நிலை…

Read More
Arts & Culture Entertainment

கொரோனாவுக்கு எதிரான போராட்டம்: அள்ளிக் கொடுத்த தெலுங்கு நடிகர்கள்!!

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அதிக நிதியை அளித்து வருகின்றனர். உலக அளவில் கொரோனா அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,820ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் 7,85,807 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 1,65,659 பேர் சிகிச்சைப்பெற்று குணமடைந்துள்ளனர். கொரோனாவைத் தடுக்க உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவுடன் இந்திய அரசும் போராடி வருகிறது. கொரோனாவை எதிர்த்து போராட நிதி உதவி வேண்டுமென…

Read More
Arts & Culture Entertainment

நான் முதலில் செவிலியர்; பிறகு தான் நடிப்பெல்லாம்..: கொரோனாவுக்கு எதிராக களம் இறங்கிய நடிகை

நடிகை ஷிகா மல்கோத்ரா கொரோனாவுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார்.  இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பலரும் தங்களால் முடிந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பலரும் கொரோனா விழிப்புணர்வை சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர். பலரும் உடற்பயிற்சி தொடர்பாக பதிவிட்டு வருகின்றனர். இதுபோக பல நடிகர்கள் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகை ஒருவர் செவிலியராக மாறியுள்ளார். ஷாரூக் கானின் ஃபேன் திரைப்படத்தில் நடித்த நடிகை ஷிகா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.