Sports

2023 ஐபிஎல்.. இப்போதே பேட்டிங் பயிற்சியைத் தொடங்கிய தோனி! வைரலாகும் வீடியோ

2023 ஐபில் தொடருக்காக முன்னாள் கேப்டன் தோனி, இப்போதே பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்திய ரசிகர்களால் ‘கூல் கேப்டன்’ என்றும் சென்னை ரசிகர்களால் ‘தல’ என்றும் அழைக்கப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர், இந்திய அணிக்கு தலைமை தாங்கிய பிறகு ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி கோப்பை ஆகிய மூன்று கோப்பைகளையும் வென்று தந்தார். அது, மட்டுமின்றி கிரிக்கெட்டிலும் எண்ணற்ற சாதனைகளைப் படைத்துள்ளார்….

Read More
Arts & Culture Entertainment

ரஜினிகாந்த், சூர்யா இருவரில் யாரை அடுத்து இயக்கப் போகிறார் த.செ.ஞானவேல்?

‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில், நடிகர் சூர்யாவும் மீண்டும் அவருடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. ‘கூட்டத்தில் ஒருவன்’, ‘ஜெய்பீம்’ உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் த.செ.ஞானவேல். உண்மைக் கதையை மையமாகக் கொண்டு இவர் இயக்கிய ‘ஜெய்பீம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததுடன், அந்தப் படத்தை தயாரித்தும் இருந்தார் நடிகர் சூர்யா. கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டு, அமேசான்…

Read More
Arts & Culture Entertainment

கல்லூரி விழா மேடையில் தவறாக நடக்க முயன்ற மாணவர் – அதிர்ச்சியான நடிகை அபர்ணா பாலமுரளி!

கேரளாவில் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட நடிகை அபர்ணா பாலமுரளியிடம், மாணவர் ஒருவர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஹத் பாசிலின் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான மலையாள நடிகையாக வலம் வருபவர் அபர்ணா பாலமுரளி. இவர், தமிழில் ‘எட்டு தோட்டாக்கள்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நிலையில், தொடர்ந்து ஜி.வி. பிரகாஷின் ‘சர்வம் தாளமயம்’, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’, ‘தீதும் நன்றும்’, ஆர்.ஜே.பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’, அசோக்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.