politics

ராஜஸ்தான் காங்கிரஸில் முற்றும் உட்கட்சி மோதல்; அசோக் கெலாட்டை `நண்பர்’ எனக் கூறிய மோடி..!

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டும் அடிக்கடி பொதுவெளியில் தெரியுமளவுக்கு மோதி வருகின்றனர். அண்மையில் கூட, ராஜஸ்தானில் கடந்த பா.ஜ.க ஆட்சியின்போது நிகழ்ந்த ஊழல்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை, முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். கெலாட் Vs பைலட் இந்த ஆண்டு இறுதியில் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சொந்தக் கட்சிக்குள்ளேயே இவ்வாறு மோதல் அரங்கேறுவது காங்கிரஸுக்கு தேர்தலில்…

Read More
Jobs

ஸ்டார்ட் அப், கார்ப்பரேட் நிறுவனம்… பணி செய்ய சிறந்த இடம் எது?

‘என் கடன் பணி செய்தலே’ – ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ‘பணி’ என்பது மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லூரி மூன்றாம் ஆண்டில் கால் எடுத்து வைக்கும்போதே ‘எந்த வேலையில் சேரலாம்?’, ‘அதற்காக எந்த நிறுவனத்தை தேர்ந்தெடுக்கலாம்?’ என்ற கேள்விகள் மூளையில் ஓடத்தொடங்கிவிடும். ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் ஒருகட்டத்தில் ‘அடுத்து என்ன செய்யலாம்?’ என்று யோசிக்கத் தொடங்கிவிடுவார்கள். பணி என்பது வெறும் பணத்திற்கானது மட்டுமல்ல. அதையும் தாண்டி முன்னேற்றம், புகழ் என அனைத்தையும் உள்ளடக்கியது. இப்போதைய லேட்டஸ்ட்…

Read More
cricket

DCvMI: தவறுகளைத் திருத்திக் கொண்ட மும்பையும்; `தப்பெல்லாம் தப்பே இல்ல’ மோடில் டெல்லியும்!

`உங்களில் யார் மோசமான டி20 டீம்?’ என ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தினால் அதன் இறுதிப்போட்டிக்கு நேரடியாக இந்த சீசனின் டெல்லியையும் மும்பையையும் அனுப்பிவிடலாம். டெல்லி அணியின் பேட்டிங்கோ படுமோசம். இதுவரை 60 ஓவர்கள் முழுக்க ஆடி 447 ரன்கள். இப்போதெல்லாம் ஒரே டி20 போட்டியில் மொத்தமாய் இதைவிட அதிக ரன்கள் அடித்துவிடுகிறார்கள். மும்பை அணியோ பவுலிங்கில் சொதப்பல். இந்த சீசனில் 34 ஓவர்கள் வீசி மொத்தமே ஐந்து விக்கெட்கள்தான் எடுத்திருக்கிறது. ஒரு அணியின் கேப்டனோ ரன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.