cricket

“நான்கு போட்டிகளில் கூட ஆட முடியாதா?”- காயமடைந்த தீபக் சஹாரைக் கடுமையாக விமர்சித்த ரவி சாஸ்திரி!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி கடந்த ஏப்ரல் 8-ம் தேதி நடைபெற்றிருந்தது. அந்தப் போட்டியில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சஹார் ஒரு ஓவர் கூட முழுவதுமாக வீசமுடியாமல் காயமடைந்திருந்தார். வேகப்பந்துவீச்சாளரான அவர், கடந்த ஐ.பி.எல் சீசனுக்கு முன்பு நடத்தப்பட்ட ஐ.பி.எல் ஏலத்தில் 14 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணியால் எடுக்கப்பட்டார். ஆனால் அவருக்குக் காயம் ஏற்பட்டதால் அந்த சீசன் முழுவதும் அவர் விளையாடவில்லை. தீபக் சஹார்…

Read More
cricket

IPL 2023 Round Up: 5,000 ரூபாய்க்கு விற்கப்படும் டிக்கெட்டுகள் முதல் ரோஹித்தின் எழுச்சி வரை!

“ஹிட்மேன்” ரோஹித்தின் எழுச்சி: நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, 25 இன்னிங்ஸ்களுக்கு பிறகு அரைசதம் அடித்திருந்தார். இதில் 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மூன்று வருடங்களுக்குப் பிறகு, ஐ.பி.எல் தொடரில் ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார். ஐபிஎல் தொடரில் ‘அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய வீரர்’ (19 முறை) என்ற சாதனையை படைத்துள்ளார். இவருக்கு அடுத்து…

Read More
politics

உக்ரைன் போர்… உளவு பார்க்கப்பட்ட நட்பு நாடுகள் – சர்வதேச அரசியலில் புயலைக் கிளப்பிய`Pentagon Leak’

உலகில் சக்திவாய்ந்த ராணுவக் கட்டமைப்புகளை வைத்திருக்கும் நாடுகளில், அமெரிக்காவுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகம் பென்டகன் ஆகும். இது வெர்ஜீனியாவின் ஆர்லிங்டனில் இருக்கிறது. இது பரப்பளவின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கட்டடங்களில் ஒன்றாகும். இங்கு ராணுவ உபகரணங்கள் மட்டுமல்லாமல், அந்த நாட்டின் ராணுவ ரகசியங்கள், எதிரி நாடுகளை கட்டுப்படுத்தும் திட்டங்கள் உள்ளிட்டவற்றின் தரவுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு எடுக்கப்படும் முடிவுகள் அமெரிக்காவை மட்டும் சார்ந்து அல்லாமல், சர்வதேச அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.