Cooking

ரூ.6 லட்சத்துக்கு ஆன்லைனில் இட்லி ஆர்டர் செய்த நபர் – சுவாரஸ்ய தரவுகளை வெளியிட்ட டெலிவரி நிறுவனம்!

இட்லி தென்னிந்தியர்களின் பிரதான காலை உணவாக இருந்து வருகிறது. தென்னிந்தியா மட்டுமல்லாது டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில்கூட இட்லி பிரபலமாக இருக்கிறது. உலக இட்லி தினத்தையொட்டி ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பிரபல நிறுவனமான ஸ்விக்கி கடந்த ஓர் ஆண்டில் எங்கு அதிக அளவு இட்லி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதில் இட்லி அதிகம் ஆர்டர் செய்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமிருக்கும் இங்கேதான்…

Read More
Empowerment

`குடும்பத்தலைவிக்கான உரிமைத்தொகை: இவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்’- செயற்பாட்டாளர்கள் கோரிக்கை

சமீபத்தில் வெளியான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும், இந்தத் திட்டத்திற்காக ரூபாய் 7,000 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. உரிமைத்தொகை யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்தார். அவர், சாலையோரத்தில் வணிகம் செய்பவர்கள், மீனவப் பெண்காள், சிறுதொழிலில் குறைந்த வருமானத்தை ஈட்டும் பெண்கள், வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இன்னும்…

Read More
politics

`அடக்கி வாசித்த’ மம்தா, திடீரென பாஜகவுக்கு எதிராகப் பாயும் பின்னணி என்ன?!

பொதுத்துறை திட்டங்கள், 100 நாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியைக் குறைத்துவிட்டது என்று கொல்கத்தாவில் தர்ணா போராட்டம் நடத்தியிருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தை நீண்டகாலம் தொடர்ச்சியாக ஆண்டுவந்த இடதுசாரிகளும், காங்கிரஸும் தற்போது அங்கு பெரிய செல்வாக்குடன் இல்லை. அந்த இரு கட்சிகளும் இழந்த இடத்தை பா.ஜ.க பிடித்திருக்கிறது. மம்தா, மோடி அதனால், ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையேதான் போட்டி. அங்கு, எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.