Editor Picks

தொடரும் அதிர்வுகள்.. ஒரே மாதத்தில் இத்தனை இடங்களில் நிலநடுக்கமா? – நடுங்க வைக்கும் லிஸ்ட்!

நியூசிலாந்தின் வடக்கே உள்ள கெர்மடெக் தீவுகளில் இன்று (மார்ச் 16) காலை, 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு, சிரியா, பிலிப்பைன்ஸ், ரோமானியா, கொலம்பியா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, அந்தமான் தீவு, இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சங்கிலியாக சிறிய மற்றும் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நியூசிலாந்தின்…

Read More
Editor Picks

ரசிகையின் ஒரே ஒரு கடிதம் தான்! ’எஜமான்’ படத்தின் வசூலை புரட்டிப் போட்ட புரமோஷன் ஐடியா!

30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘எஜமான்’ படம் குறித்த நினைவுகளை, பெண் ரசிகை ஒருவர் எழுதிய கடிதத்துடன், ஏ.வி.எம். நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஏ.வி.எம். தயாரிப்பில் வெற்றிப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில், 1993ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’எஜமான்’. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏ.வி.எம். தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். மேலும் நெப்போலியன், நம்பியார், மனோரமா, ஐஸ்வர்யா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இசைஞானி இளையராஜா…

Read More
crime

நாமக்கல்: வடமாநிலத் தொழிலாளர்கள் குடிசைகளுக்கு தீ! – டி.ஐ.ஜி, எஸ்.பி உள்ளிட்ட போலீஸார் தீவிர விசாரணை

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த ஜேடர்பாளையம், சரளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனக்குச் சொந்தமான இடத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் வடமாநிலங்களைச் சேர்ந்த சிலர் தங்கி, பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஆலைக்கு அருகிலேயே குடிசை அமைத்து தங்கியிருக்கின்றனர். இந்த நிலையில், அந்த குடிசைக்கு மர்மநபர்கள் தீ வைத்ததாகச் சொல்லப்படுகிறது. இதே போல், ஜேடர்பாளையம் அருகேயுள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம் என்பவரும், தனது இடத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலையை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.