Arts & Culture Entertainment

ரசிகையின் ஒரே ஒரு கடிதம் தான்! ’எஜமான்’ படத்தின் வசூலை புரட்டிப் போட்ட புரமோஷன் ஐடியா!

30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘எஜமான்’ படம் குறித்த நினைவுகளை, பெண் ரசிகை ஒருவர் எழுதிய கடிதத்துடன், ஏ.வி.எம். நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஏ.வி.எம். தயாரிப்பில் வெற்றிப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில், 1993ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’எஜமான்’. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏ.வி.எம். தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். மேலும் நெப்போலியன், நம்பியார், மனோரமா, ஐஸ்வர்யா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இசைஞானி இளையராஜா…

Read More
Editor Picks

”கடற்பகுதிகளில் அகழாய்வு என்பது சாத்தியமா?” – அமர்நாத் ராமகிருஷ்ணன் சொல்லும் அரிய தகவல்கள்

கீழடியில் நடைபெற்ற அகழாய்வு தொடர்பான அறிக்கையை மத்திய தொல்லியல்த்துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், இந்தியத் தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்திருக்கிறார். அவரிடம் புதிய தலைமுறை செய்தியாளர் பாலவெற்றிவேல் நடத்திய நேர்காணலைப் பார்க்கலாம்.. தொல்லியல் மீதான ஒரு விழிப்புணர்வு தமிழ்நாடு முழுவதுமே பெருகி இருக்கிறது. அதில் ஒரு பகுதியாக தான் தொல்லியல் துறை சார்பாக ஆய்வினை தமிழ்நாடு முழுதும் மயிலாடும் பாறையில் ஆரம்பித்து நிறைய இடங்களில் நடந்து வருகிறது. இந்திய தொல்லியல் துறையை பொருத்த வரையில் தமிழ்நாட்டின் கவனம் எப்படி…

Read More
Editor Picks

’நீங்க என்ன முடக்குறது நாங்களே செய்வோம்!’ பாஜகவின் மாஸ்டர் பிளானும் ராகுலின் ரியாக்‌ஷனும்!

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வுக்கு நேர்மாறாக இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. வழக்கமாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள்தான் பல்வேறு விவகாரங்களை எழுப்பி முடக்குவார்கள். ஆனால், இந்த முறை ஆளும் பாஜக எம்பிக்களே நாடாளுமன்றத்தை அமளியால் முடக்கி வருகின்றனர்.  முதல் அமர்வை முடக்கிய எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. பிப்ரவரி ஒன்றாம் தேதி தொடங்கி நடைபெற்ற முதல் பட்ஜெட் அமர்வு முழுவதும் ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக அதானி விவகாரத்தை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.