Flash News

விண்வெளிக்கு சுற்றுலா போகணுமா! ரூ.6 கோடி செலவில் பயணம் – இஸ்ரோவின் அசத்தல் திட்டம்

விண்வெளி சுற்றுலா செல்ல ஒரு நபருக்கு ரூ.6 கோடி கட்டணம் ஆகும். 2030-ம் ஆண்டுக்குள் இந்திய பயணிகளை விண்வெளிக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், ”இந்தியாவின் சொந்த விண்வெளி சுற்றுலா பயணத்துக்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த சுற்றுலா திட்டம் பாதுகாப்பானது. மீண்டும் பயன்படுத்தக்கூடியது. 2030-ம் ஆண்டுக்குள் இந்த திட்டம் தொடங்கி விடும். இதன் மூலம் இந்தியர்கள் விண்வெளி உடைகளை அணிந்து ராக்கெட்டில் விண்வெளிக்கு பயணம் செய்ய…

Read More
Flash News

”மிகுந்த மனவேதனையில் உள்ளேன்; இப்போது எதுவும் பேச முடியாது” – திருச்சி சிவா எம்பி பேட்டி

தனது வீட்டில் நிகழ்ந்த தாக்குதல் மிகுந்த மன வேதனை அளிக்கிறது என்று திமுக எம்.பி., திருச்சி சிவா தெரிவித்துள்ளார். திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ. காலனியில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீடு உள்ளது. இந்த பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைப்பதற்காக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை காலை வருகை தந்தார். அப்போது, திறப்பு விழா அழைப்பிதழ், பேனர் மற்றும் கல்வெட்டுகளில், திருச்சி சிவா எம்.பி.,…

Read More
Flash News

திடீரென இரவாக மாறிய நண்பகல்.. அச்சத்தில் மூழ்கிய மிசோரம் மக்கள்!

சமீப காலமாக இயற்கையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் நம்மை மிரட்டி தான் வருகிறது. பனி உருகுதல், பூகம்பம், இப்படி பல நிகழ்வு நிகழ்ந்து வருவதைத் தொடர்ந்து, மிசோரம் மாநிலமானது, மழை மேகம் சூழ்ந்ததால், பகலியே இருளாக மாறிய அரிய நிகழ்வு நடந்துள்ளது. மிசோரம் மாநிலத்தில் வானிலை மாற்றம் காரணமாக பகல் நேரமானது, இரவு நேரம் போன்று மாறியதால் மக்கள் வியப்படைந்தனர். தலைநகர் Aizawlல் மதியம் ஒரு மணி அளவில் திடீரென கருமேகம் சூழ்ந்து காற்றுடன் கனமழை பெய்தது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.